உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சனிக்கிழமை மட்டும் கூட்டம் நடத்தும் கட்சி

சனிக்கிழமை மட்டும் கூட்டம் நடத்தும் கட்சி

கிராமப்புறங்களில், காவி சித்தாந்தத்துடன் சிலர் வருவர். மக்களை சிதறடிக்க, கோவில் கட்டித்தருகிறேன்; அதற்காக, 2, 3 லட்சம் ரூபாய் தருகிறேன் என கூறுவர். அதை நம்பக்கூடாது. கோவில் கட்ட தமிழக அரசு நிதி வழங்குகிறது. தி.மு.க., கூட்டணியில் இருந்ததால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. வி.சி., கட்சி ஜாதி கட்சி கிடையாது. இது கொள்கை அடிப்படையில் உருவான கட்சி. புதிதாக வந்த கட்சிகள் எல்லாம், மாலை 6:00 மணிக்கு மேல் கூட்டம் நடத்த மாட்டார்கள்; பேசவும் மாட்டார்கள். குறிப்பாக, சனிக்கிழமை மட்டும் கூட்டம் நடத்துவர். ஆனால், எந்நேரமும் மக்களோடு மக்களாக இருப்பது தி.மு.க., கூட்டணி கட்சியினர் தான். தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி பலமாக உள்ளது. அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சிதறி கிடக்கின்றன. - திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
செப் 26, 2025 05:48

இந்த கக்கூஸ் அடைப்பு எடுக்கும் வாழ்நாள் கொத்தடிமை இம்சை தாங்க முடியவில்லை. இதையெல்லாம் என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?


Vasan
செப் 26, 2025 03:29

Welcome the boldness with which Vijsy is prepared to face May 2025 elections on his own legs without alliance. Its a shame that VCK is unable to do like that and begging for seats.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை