உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடலூர் அருகே விபத்து : 14 மாணவர்கள் காயம்

கூடலூர் அருகே விபத்து : 14 மாணவர்கள் காயம்

கூடலூர் : ஸ்ரீபெரும்புதூரில் <இயங்கி வரும் தனியார் கல்லூரி வேன் ஒன்று, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 14 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதில் ஒரு மாணவியின் கைகள் இரண்டு துண்டாகியது. மாணவர்கள், சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ