உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதவ் அர்ஜூனா பேச்சு; கொந்தளித்த உதயநிதி!

ஆதவ் அர்ஜூனா பேச்சு; கொந்தளித்த உதயநிதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'யாருங்க பிறப்பால் முதல்வர்? அந்த அறிவு கூட இல்ல அந்த ஆளுக்கு' என ஆதவ் அர்ஜுனா குறித்த நிருபர்கள் கேள்விக்கு உதயநிதி காட்டமாக பதில் அளித்தார்.அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'சினிமா செய்தியை பார்ப்பதில்லை' என துணை முதல்வர் உதயநிதி பதில் அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=af96qgd2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'பிறப்பால் யாரும் முதல்வராக கூடாது என்று ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளாரே' என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'யாருங்க பிறப்பால் முதல்வர்? மக்கள் தேர்ந்தெடுத்து தான் முதல்வராகியுள்ளார். அந்த அறிவுகூட இல்ல அந்த ஆளுக்கு' என உதயநிதி பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 92 )

Naga Subramanian
ஜன 02, 2025 17:46

மன்னர் பரம்பரைக்கு பிய்த்துக் கொண்டு கோபம் வருது.


Nallavan
டிச 24, 2024 09:40

தந்தையும் மகனும் ஒட்ட பந்தயத்தில் ஓடுகிறார்கள், தந்தை முதலில் வருகிறார் மகன் இரண்டாவது வருகிறார், இரண்டம் பரிசு மகனுக்கு கொடுப்பதில் எந்த தவறு? இதே மன்னர் பரம்பரையா? இதை சில பாம்புகளுக்கு புரிய வைக்க முடிவதில்லை


Naga Subramanian
டிச 15, 2024 18:30

துணை முதல்வர் என்பது மக்கள் கொடுத்தது இல்லை. இன்ன பிற நீடகாலமாக கட்சிக்கு தொண்டாற்றும் அமைச்சர்கள் இருக்க, இவரை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? இதற்கு பெயர்தான் மன்னர் ஆட்சி. அது சரி, மடியில் கனமிருந்ததால்தான் கோபமே வருகிறது. ஆதவ் அர்ஜுனன் கூறியது மிகவும் சரிதான்.


Matt P
டிச 12, 2024 17:05

இவரு சினிமா நடிகர் இல்லை. விஜய் சினிமா நடிகரா? இருவரும் நடிகர் தானே. கருணாநிதி நடிகர், சார்லி சாப்ளின் அதாவது ஸ்டாலின் நடிகர் ...யாவரும் சினிமா செய்தியில் இருக்க வேண்டியவர்கள் தான். நம்ம முதலவர் நடந்தாலே நமக்கு சிரிப்பு வருது சார்லி சாப்ளின் நடந்து வரும்போது வர்ற மாதிரி.


Matt P
டிச 12, 2024 12:35

முதல்வரையும் துணை முதல்வரையும் மக்கள் என்க தேர்ந்தெடுக்கிறாங்க?. பெரும்பான்மை பெற்ற கட்சி தேர்ந்தெடுக்கிறது. இது கூட தெரியாத .ஆளா ..துணை முதல்வர். இருக்காரு. ...அதுவும் திமுக கட்சியில் கட்சி ஒரு மனதா என்றால் குடும்பம் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தது என்று தான் பொருள்.


Guna Gkrv
டிச 10, 2024 07:59

கருத்து பேசும் நண்பர்களே இங்கு தமிழ் நாட்டில் கருணாநிதி அமைக்கப்பட்ட கட்டமைப்புத்தான் நடக்கிறது அவர் கொண்டுவந்த அனைத்து திட்டங்கள் உருவாக்கிய துறைகள் அதைத்தான் இப்பொழுதும் தொடர்கிறார்கள், பேச்சு சுதந்திரமே அவர் வாங்கி கொடுத்ததுதான் , சும்மா கருணாநிதி பற்றி தப்பு பேசாதீர்கள், மக்களாகிய நீங்கள் தப்பு செய்யவில்லை? நீங்கள் யோகியமாக இருந்துகொண்டு அடுத்தவர்களை பேச வேண்டும் யாரு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, விஜய் வந்து என்ன முடியும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம், அவரிடம் உள்ள கோடி கணக்கான அதிகமான சொத்துக்களை காப்பற்ற தமிழகம் ஒரு பகடக்கையாக பயன்படுத்த பார்க்கிறார்கள் அது தெரியாமல் செம்பு தூக்கிக்கொண்டு திரியிறார்கள் விக்கிரவாண்டியில் செலவு செய்தது விஜய் யோட பணமா?இப்ப புயல் வந்தபோது உங்களுடைய பங்களிப்பு என்ன வீட்டில் படுத்துக்கொண்டு உதவி வழங்குவதா? நல்ல நகைசுவை,முதலில் உங்கள் தவறை திருத்துங்கள் பிறகு அடுத்தவர்கள் பற்றி குறை சொல்லலாம், பேசும் அனைத்து நல்லவர்களும் முதலில் உங்கள் தவறை திருத்தி பிறகு பேசுங்கள் .


Anvar
டிச 12, 2024 07:11

அதவாது நாட்டை கொள்ளை அடிச்சு சுருட்டி குடும்பத்தை வளர்த்து அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்கி எல்லாரையும் கடனாளிகளாகவும் அடிமைகளாகவும் மாற்றி வாய்த்த கட்டமைப்பு தானே சொல்லறீங்க


Matt P
டிச 12, 2024 12:39

பேச்சு சுதந்தரத்த வாங்க கொடுத்த கருணாநிதி வாழ்க. இனிமேல் கருணாநிதி நாடு என்றே அழைப்போம். பேச்சு சுதந்திரம் இருப்பதால் தான் கட்சிக்காரங்க கேடு கெட்டதனமா பேசுறானுகளா? திருடும் சுந்தந்திரத்தையும் தந்திட்டு போயிருக்காரு தலைவரு. சும்ம்மா சொல்லக் கூடாது.


Matt P
டிச 12, 2024 12:44

வீட்டில் இருந்து கொண்டு வழங்குகிறாரா? வெளியில் வந்து வழங்குகிறாரா என்பது முக்கியமில்லை. வழங்குகிறாரா? என்பது தான் முக்கியம். அவர் ஆட்சியில் இல்லை.


jayvee
டிச 23, 2024 19:06

மக்களாகிய நீங்கள் தப்பு செய்யவில்லையா ? சரியான கேள்வி .. மக்கள் திருந்த தயாராகிவிட்டனர் .. நீங்கள் மட்டும் இப்படி இருநூறு ஊவாவிற்கு ஆயிரம் ஓவா மதிப்புள்ள அளவிற்கு பக்கம்பக்கமாக கருத்து போடுங்கள்


Yaro Oruvan
டிச 08, 2024 23:45

ஸ்மால் ட்டோப்பா தலீவன் டோப்பா டோப்பாதான்... ஷப்பான் .மொதல்வர்? டின்டர் .. டுண்டெர் .. சாரி ரொம்ப ரோல் ஆவுது .. ஆக எடப்பாடி பழனிசாமி பதவி விலகினும் .. ஆக ஆக ஆக .. ஆயிருச்சு கெளம்பு


Jit Onet
டிச 08, 2024 00:21

கட்டுமர நாய் கருணாநிதி திமுகவின் மற்ற பிரமுகர்களை மிரட்டி அடித்து தலைமையை பிடித்தான் சுடலை ரவுடித்தனம் செய்து லஞ்சம் கொடுத்து தலைமையை பிடித்தான் உடஞ்சநிதி ஒண்ணுக்கும் உதவாக்கரை. திமுகவை அழித்து ஜெயில் களி திங்கப்போகும்


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 07, 2024 23:13

ஏணுங்க யாரோ ஒருத்தர் டோப்பா போட்டுக்கிட்டு பஞ்சு மிட்டாய் கலர் சட்டை மாட்டிக்கிட்டு தேர்தல் நேரத்துல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் கொடுப்போம், முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதுதான், டீசல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைப்போம் கேஸ் மானியம் சிலிண்டருக்கு நூறு ரூபாய் என்றெல்லாம் அள்ளி விட்டாருங்களே அதெல்லாம் அறிவோட சொன்னதுங்களா?


RAMAKRISHNAN NATESAN
டிச 07, 2024 21:18

மக்கள்தான் தேர்ந்தெடுத்தனர் என்று திமுகவின் கொத்தடிமை எடுபிடிகள் கொடுக்கும் முட்டு வேடிக்கையாக உள்ளது ..... அதே மக்கள்தான் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தனர் ... ஏன் மக்கள் தேர்ந்தெடுத்த துரைமுருகனையோ, கீதா ஜீவனையோ துணைமுதல்வர் ஆக்கினால் மக்கள் கொதித்து எழுந்து கோட்டையை முற்றுகையிடுவார்களா ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை