வாசகர்கள் கருத்துகள் ( 48 )
நல்லவர்கள் ஒன்று சேர்வது நாட்டுக்கு என்றும் நன்மை பயக்கும்...தீயசக்திகளை வேரறுக்க இது மிகவும் முக்கியம் யாருக்கு பதவி என்பதை அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் முதலில் நாட்டுக்கே கேடான தேச துரோகிகளை ஒழித்து kattuvom
அப்படியே சீமானையும் சேத்துக்கிட்டா 234 தொகுதிகள்லயும் ஜெயிச்சுடலாம்
நக்கல்யா உனக்கு??
ஆசை தோசை அப்பள வடை கூட்டணியில் 40 சீட்டுகள் பெற விஜய் தேர்தலில் நிற்காமலேயே இருக்கலாம்
இப்ப தெரியவில்லையா அவர் ஜோசப் விஜய் என்று? மறக்கக்கூடிய வார்த்தைகளா அது!
அவர் கட்சி ஆரம்பித்ததே திமுக எதிர்ப்பு ஓட்டை பிரிக்கத்தான் அவரிடம் போய் கூட்டணி போட அஇஅதிமுக பாஜக முயல்வது பெரும் தோல்வியில் முடியும்
கோவையில் நடந்த தவெகவின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாட்டில் அவரின் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டியை கண்டித்து நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு தெரிவித்த அறிவுரை அறிக்கையை ஏன் வெளியிடவில்லை....!!!
அடேய் அவன் பிஜேபி சொல்லித்தாண்ட கட்சியே ஆரம்பிச்சான் கறுப்புப்பணம் ED ரைட்இங்கு பயந்து கட்சி ஆரம்பிச்சுட்டான் அவன் ஏற்கனவே பிஜேபி யில தான் இருக்கான்
I dont think so. It is because of repeated Udais interferences in getting theatres for releasing Vijays movies. One stage Vijays had to wait 2 to 3 months after completion.So Vijay took personal revenge by using his popularity and high income besides his fathers preparation from the ning. This is something like MGR and KK rift d a new party.
திமுக அரசுக்கு எதிரான ஓட்டுகளை பிரிப்பதற்காக திமுகவால் களத்தில் இறக்கப்பட்ட மாயமான் இந்த கூத்தாடி விஜய். போன தேர்தலில் கமலஹாசன் இந்த வேலையை பார்த்தார். தமிழக மக்கள் முட்டாளாக இருக்கும் வரை இது தொடரும். தேர்தல் முடிந்த உடன் உதய நிதியின் அடுத்த தயாரிப்பில் 200 கோடி சம்பளத்துடன் விஜய் நடிப்பார்.
பழனிசாமி, பன்னீர்செலவம் மற்றும் அவர்களது எடுபிடிகள் ஆகியோரை தவிர்த்த ஒரு அதிமுக பாஜக கூட்டணி அமைந்தால் வெற்றி நிச்சயம். இன்று இல்லாவிட்டாலும் 2026 தேர்தலுக்குப் பின்னர் இது நடக்கும். .
விஜய் கட்சி ஆரம்பிப்பதாக அறிவிப்பு வெளியிட்ட அறிக்கையை யாரேனும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா என தெரியவில்லை... முடிந்தால் கூகுளில் தேடிப்பாருங்கள்... அதில் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவெனில் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம்... இதிலிருந்து அறிய முடிவது என்னவெனில் கண்டிப்பாக அவரது கட்சி திமுகவுடனோ இல்லையெனில் பிஜேபியுடனோ கூட்டணி வைக்க வாய்ப்பேயில்லை...
innocent or ignorant Oviya.