வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உண்மை
ஆனா EPS பின்னாடியே ஓட்டுக்காக அலைகிறார். அதிமுக இனி காலி தான்
நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி துவக்கி இருக்கிறார்; அதை வைத்து, தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெறலாம் என்றும் நினைக்கிறார். ஆனால், எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர்., போல் ஆகிவிட முடியாது; வெற்றியும் எளிதில் கைகூடி விடாது. தி.மு.க.,வில் பல காலம் பணியாற்றி, பல நிலைகளில், பதவிகளில் இருந்து மக்கள் தொண்டாற்றிய பின்னரே, எம்.ஜி.ஆர்., கட்சி துவக்கினார்; அதன்பின்னரே, அக்கட்சியை தேர்தலில் போட்டியிட வைத்தார். மக்கள் அவருக்கு மாபெரும் வெற்றியை தீர்ப்பாக வழங்கினர். முன்னதாக, திரையுலகின் வாயிலாக அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து, பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருந்தார்.அன்றைய காலத்தில் இருந்து இன்று வரை அ.தி.மு.க., ஒரு குடும்பமாக செயல்பட்டு வருகிறது. இந்த குடும்பத்தில் இருப்போர் யாரும் ஒரு நாளும் தடம் மாறி செல்ல மாட்டார்கள். அவர்கள் ஒரு நாளும் விஜய் பின்னால் செல்ல மாட்டார்கள்.-- செங்கோட்டையன் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்
உண்மை
ஆனா EPS பின்னாடியே ஓட்டுக்காக அலைகிறார். அதிமுக இனி காலி தான்