மேலும் செய்திகள்
புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம்
16-Dec-2024
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியாளர்களால், மக்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை. பெண்களுக்கு எதிராக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், இன்று காலை 10:30 மணிக்கு, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும் என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
16-Dec-2024