உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி பேச்சு: பிப்.,13ல் தமிழகம் வருகிறார் மல்லிகார்ஜூன கார்கே

கூட்டணி பேச்சு: பிப்.,13ல் தமிழகம் வருகிறார் மல்லிகார்ஜூன கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த பிப்ரவரி 13ம் தேதி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தமிழகம் வருகிறார்.இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளன. அந்த வகையில் கூட்டணி பேச்சு நடத்துவதற்கான குழுவையும், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவையும் திமுக சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, டி.ஆர்.பாலு தலைமையிலான கூட்டணி பேச்சு நடத்தும் குழு, முதல்கட்டமாக காங்கிரசுடன் வரும் 28ம் தேதி பேச்சுவார்த்தையை துவக்க உள்ளதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் லோக்சபா தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த பிப்ரவரி 13ம் தேதி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தமிழகம் வருகிறார். அப்போது கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தமிழக காங்., தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

tata sumo
ஜன 26, 2024 16:45

ennada pose idhu


Anand
ஜன 26, 2024 10:33

கூட்டுக்களவாணிகள்...இருவருக்கும் வேறு நாதியில்லை.....


Raj
ஜன 26, 2024 05:33

இவர் பதவி ஏற்ற பிறகு காங்கிரஸில் என்ன முன்னேற்றம் நடந்தது "O" தான்.... அது போல் தான் கூட்டணி பேச்சு வார்த்தையிலும் நடக்கும்.


Ramesh Sargam
ஜன 26, 2024 00:33

ஆமாம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா?


தாமரை மலர்கிறது
ஜன 25, 2024 23:43

மம்தாவிற்கும், கெஜ்ரிக்கும் இருக்கும் தைரியத்தில் ஒரு சதவீதம் கூட டோப்பா தலைவருக்கு கிடையாது. அதனால், கார்கே நாற்பது கேட்டால் கூட, கிடைக்கும். தைரியமாக கேட்டு வாங்குங்கள். இல்லையெனில் எடப்பாடியுடம் கூட்டணி வைப்போம் என்று மிரட்டினால், டோப்பா இறங்கிவருவார்.


ravi
ஜன 25, 2024 23:09

தேவையில்லை


கண்ணன்
ஜன 25, 2024 20:46

ஐயா சென்னை வந்து இட்லி வடை பொங்கல் பூரி காபி சாப்பிட்டு அடுத்த விமானத்தில் டில்லி செல்லலாம். கூட்டணி பற்றி பேச என்ன இருக்கு


Bye Pass
ஜன 25, 2024 23:08

பாலுவுக்கும் கார்கேவுக்கும் 80 வயசு ...இட்லி ..பொங்கல் ..OK ..வடையும் பூரியும் ஒரு கலக்கு கலக்கிவிடுமே ..


sankar
ஜன 25, 2024 20:23

திமுகவும் விலகும் என்று கேள்வி - திமுக+அதிமுக கூட்டணி பரிசீலனை நடக்கிறது


ராஜா
ஜன 26, 2024 04:54

அது மட்டும் நடந்து விட்டால் பாஜக தான் நாற்பதுக்கும்.


பேசும் தமிழன்
ஜன 25, 2024 19:55

கேட்பது தான் கேட்கிறீர்கள்... 40 தொகுதிகள் கேளுங்கள்... பிறகு போனா போகுது என்று... திமுக கட்சிக்கு 2 சீட் கொடுங்கள்.... மற்ற அல்லக்கை கட்சி களுக்கு இதயத்தில் இடம் கொடுத்தால் போதுமானது.


திருவள்ளூர்
ஜன 25, 2024 19:36

இவர் முகத்த்தில் பிரதமருக்கான களை தெரிகிறது.


Bye Pass
ஜன 25, 2024 23:05

பின்னால் ஒளிவட்டம் இல்லாதவரை கானல் நீர் தான் ..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை