உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குவாட்டருக்கு பத்து ரூபாய் உயர்வு!

குவாட்டருக்கு பத்து ரூபாய் உயர்வு!

சென்னை:பிப்ரவரி 1ம் தேதி முதல் சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை குவாட்டருக்கு பத்து ரூபாய் உயர்வு; உயர் ரக மதுபான விலை 20 ரூபாய் உயர்வு. கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை