உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவருதான் எங்க ரிப்போர்ட்டிங் ஆபிசர்! துணை முதல்வர் உதயநிதி பற்றி அன்பில் மகேஷ்

அவருதான் எங்க ரிப்போர்ட்டிங் ஆபிசர்! துணை முதல்வர் உதயநிதி பற்றி அன்பில் மகேஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துணை முதல்வர் உதயநிதி தான் எங்களுக்கு ரிப்போர்ட்டிங் ஆபிசர் என்று மகிழ்ச்சியுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார். தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி. செழியன், ஆவடி நாசர் ஆகியோர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதை அடுத்து இந் நிகழ்வை தி.மு.க., தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.உதயநிதி துணை முதல்வராகி உள்ளது குறித்து அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளதாவது; இந்த நிகழ்வு உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பராக மட்டுமல்ல, கட்சியின் தொண்டனாக பெருமைக்குரிய நிகழ்வாக இதை நான் பார்க்கிறேன். அவர்(உதயநிதி) துணை முதல்வராகிவிட்டார். இனிமேல் அவர் தான் எங்களின் ரிப்போர்ட்டிங் ஆபிசர். நாங்கள் உழைத்து எங்களின் ரிப்போர்ட்டை அவரிடன் கொடுக்கும் அளவுக்கு இன்னும் கூடுதலாக எங்களின் பொறுப்பு மேம்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rajarajan
செப் 30, 2024 03:16

ஆளாளுக்கு வாங்கற காசுக்கு மேல கூவறாங்க.


Matt P
செப் 29, 2024 23:38

இளம் ஆபிசர் வந்தாச்சு. இனிமே தலைமை செயலகமே ஜையிலர் வர்ற மாதிரி ...தான்.


Matt P
செப் 29, 2024 23:07

பணம் இருக்குது பதவி ருக்குது மேலும் மேலும் சுருட்ட வாய்ப்பு இருக்குது ஆமாம் போட மக்கள் இருக்காங்க... குடும்பமா கும்மியடிப்போம்..


narayanansagmailcom
செப் 29, 2024 22:34

ஏற்கனவே 40 திமுக MP இந்தியாவை தாங்கி பிடிக்கிறார்கள். இப்போது உதயநிதி மற்றும் புதிய அமைச்சர்கள் நிச்சயம் விடியல் கிடைத்து விடும்


Lion Drsekar
செப் 29, 2024 20:45

நண்பர்களாக ருந்தாலும் உங்கள் முகம் ஒரே சாயலில் இருக்கிறியாது, இதுதான் நடிப்பின் இலக்கணம், இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு சமுதாயத்தினரை நீங்கள் இருக்கும்போதே வேரோடு அழித்துவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், இதற்க்காகத்தான் சுதந்திரம் பெற்றது முதல் உங்கள் இயக்கம் பாடுபட்டு வந்தது, நீங்களாவது இதை நிறைவேற்றுங்கள், கவலைப்படவேண்டாம், ஒன்றிய அரசோ அல்லது நீதித்துறையோ உங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் அதே போன்று எந்த சாதியை நீங்கள் வேரோடு அழிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை வேகமாக அழித்துவிடுங்கள், . காடுகளில் தன ஜாதி விலங்குகளை வேறு ஒரு விலங்க கொன்று அணு அணுவாக தின்று உயிர் வளர்கிறதோ அதே போன்று வேட்டையாட்டி உங்கள் இயங்கங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு ஈரோடு அளிக்கவேண்டும் என்று இருகரம் கூப்பி வேண்டுகிறேன் ,


Mohammad ali
அக் 27, 2024 15:33

இன்றும் அதே ஜாதிதான் எந்தவித கலர்ஷிப், இடஒதுக்கீடு இல்லாமல் 95-100% மார்க் எடுத்து தலைமை பதவியில் இருக்கிறார்கள். நீங்கள் 35% SC/ST, 40% MBC, 45% BC மார்க் எடுத்து கலர்ஷிப், இடஒதுக்கீடு வாங்கி இன்னமும் அவர்களை திட்டுவது அநியாயம். திராவிடம் கற்று கொடுத்தது அடுத்தவன் திறமையை திருட மட்டுந்தான். ஓசி பிராணிகளிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்.


Uuu
செப் 29, 2024 20:00

மானம் ......


sundarsvpr
செப் 29, 2024 19:53

தவறு இல்லை பெருமைப்படுத்துவதில். குடும்ப பாசப்பிணைப்பு. முத்துவேல் கருணாநிதி /ஸ்டாலின்/ உதயநிதி அன்பில் தர்மலிங்கம்/ அன்பில் பொய்யாமொழி/ அன்பில் மகேஷ்.


theruvasagan
செப் 29, 2024 19:32

அன்னனைக்கான கலெக்ஷ்ன் ரிபோர்ட் கரெக்டா சாயந்திரம் 5 மணிக்கு டேபிள் மேல இருக்கணும். சொல்லிபுட்டேன்.


Sivagiri
செப் 29, 2024 19:18

ஆமாம்பா . . . உஷாரா இருந்து பதவியையும் கட்சியையும் கண்ட்ரோல்ல வச்சிக்கோங்க . . அய்யாவே பயந்துட்டாரு . . கொஞ்சம் விட்டா பூந்திருவாய்ங்க . . . சொந்த கட்சிகாரங்களிடமும் சரி , கூட்டாளிகளிடமும் சரி , கண்ட்ரோல்ல வைச்சிக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம் . . . கேப்புல பூந்து கெட வெட்டிட்டாய்ங்கன்னா போச்சு . . கட்சியும் போச்சு , பதவியும் போச்சு , அப்புறம் ஓபிஎஸ் - கதை மாதிரி ஆயிடும் . . . விட்டாச்சுன்னா பிடிக்கிறது ரொம்ப கஷ்டமப்பூ . . .


jeyakumar
செப் 29, 2024 18:48

ஆடுங்க ஆடுங்க,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை