உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரளாவுக்கு கனிம வள கடத்தல்; தி.மு.க., நகராட்சி தலைவரின் மகன் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

கேரளாவுக்கு கனிம வள கடத்தல்; தி.மு.க., நகராட்சி தலைவரின் மகன் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோவை மாவட்டம் மதுக்கரை தி.மு.க., நகராட்சித் தலைவர் நூர்ஜகானின் மகன் ஷாருக்கான் மீது தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை: அனுமதியின்றி கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோவை மாவட்டம், மதுக்கரை தி.மு.க., நகராட்சித் தலைவர் நூர்ஜகானின் மகன் ஷாரூக்கான் என்பவருக்குச் சொந்தமான இரண்டு டாரஸ் லாரிகள், கோவை மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2q0jqayg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க தி.மு.க.,வினரால் நடத்தப்படும் இந்தக் கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோவதோடு, தமிழக மக்களுக்குத் தேவைப்படும் கட்டடப் பொருள்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது.

வேடிக்கை

இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தி.மு.க.,வினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தி.மு.க., அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கடத்தல் லாரிகள்

தமிழகம் முழுவதும் கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது இரண்டு மட்டுமே. கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத தி.மு.க., அரசு? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Balasubramaniyan Dhanasekara dhandapani
மார் 16, 2025 23:42

இவனோட அண்ணன் ஒருத்தன் இருக்கான் மான் வேட்டையில் சிக்கிய ஹிந்தி நடகர் கான் என்ற பெயரில் தி மு க கோவை மாவட்ட இளைஞர் அணி பொருப்புல இருக்கான். அவன் என்ன செஞ்சிட்டு பின்னாடி ஒளிஞ்சு இருக்கான் நு தெரியல. அதையும் கொஞ்சம் விசாரிங்க அதிகாரி ஐய்யா...


venugopal s
மார் 16, 2025 21:25

குற்றச்சாட்டு சுமத்துவது யார்? ஓ நம்ம அண்ணாமலையா? அப்ப சரி, படித்து விட்டு சிரித்து கொண்டே போய் விடலாம்! அவ்வளவு தான் அதற்கு மரியாதை!


raja
மார் 16, 2025 19:08

தமிழனையும் தமிழ் நாட்டையும் சுரண்டுவதற்காகத்தான் பல பொய்களை சொல்லி திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம் தமிழனை ஏமாற்றி ஓட்டை வாங்கி வந்து இருக்கானுவோ...


ஜெய்ஹிந்த்புரம்
மார் 16, 2025 19:00

அண்ணாமலையின் மச்சினனுக்கு போட்டியாக வந்து விட்டதாக பொறாமையோ?


sridhar
மார் 16, 2025 16:40

திமுக + இஸ்லாமியர் . அவருக்கு இல்லாத உரிமையா


Sampath Kumar
மார் 16, 2025 16:39

ஒன்னு பண்ணு உன் கிட்ட உள்ள அறத்தை வைத்து எவன் மீது கேஸ் போடு பார்க்கலாம் உன்னக்கு திராணி இருந்தால் டாஸ்மாக் ஊழல் என்கிறாய் சரி அதுக்கு உன்னிடம் ஆதாரம் இருந்தால் அரசு மீது கேஸ் போடு பார்க்கலாம் சும்மா வாயில் வடை சுவதே பிழைப்பாக வைத்து கொண்டு பொய் பொய்யாக சொல்லி அரசியில் யாதே உன் ஆருத்ரா விவகாரம் அரசு நொண்டி நோக்கி எடுக்க ஒரே சாயம் உன்னக்கு ஹெயறிந்து இட்டது அது நல்ல நீ உந்திக்கிற போல நல்லது வா கேஸ் போடு பற்களும் யாரு வெற்றி பெறுகிறார்கள் என்று ஓன்று நிச்சயம் நீ களி திங்க போவது உறுதி


NellaiBaskar
மார் 16, 2025 17:59

வாழ்க திராவிட மாடல். நீங்கள் அண்ணாமலையை சொல்கிறீர்களே அவர் பொய் கூறி இருந்தால் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு போட வேண்டியது தானே.


orange தமிழன்
மார் 16, 2025 16:19

திரு .பழ கருப்பையா துக்ளக் மேடையில் சோ முன்னிலையில் சொன்னது...: காந்தி நம் நாட்டுக்கு உழைக்க வாருங்கள் என்று கூப்பிட்ட வுடன் நாட்டில் உள்ள யோகியர்கள் எல்லாம் நம்மலைதான் கூப்பிடுகிறார் என்று அவருடன் சென்றனர்.....அதே போன்று கருணாநிதி அழைத்தவுடன் ஊரில் உள்ள அனைத்து அயோகியற்களும் நம்மளைதான் கூப்பிடுகிறார் என்று அவர்கள் அனைவரும் தீயமுகவில் சேர்ந்து விட்டனர்.....அதன் தொடர்ச்சியை தான் நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம்...


Vijay
மார் 16, 2025 15:20

ஒரு இஸ்லாமியருக்கு கடத்த கூட உரிமை இல்லையா?


ஜான் குணசேகரன்
மார் 16, 2025 14:58

கனிம வளங்கள் கடத்தல் நல்ல வருமானம் உள்ள பிஸ்னஸ் ஆச்சே. அதை காப்பாற்ற திராவிட நாடு கொள்கையை எடுத்தால் தான் சம்மாளிக முடியும் போல் இருக்கிறது.


Murugesan
மார் 16, 2025 14:16

திமுக என்றாலே திருடர்கள் முன்னேற்ற கழகம் அதில இருக்கிற அத்தனை பேருமே அயோக்கியனுங்க திருடனுங்க தான், திருடனுங்களை முன்னேற்றத்தானே கருணாநிதி என்ற திருட்டு ரயில் வந்தேறி கட்சி ஆரம்பித்தார், பொய் பேசி திரிகிற ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை