உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் தலைவர் ஆகிறார் அண்ணாமலை!

மீண்டும் தலைவர் ஆகிறார் அண்ணாமலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ., தலைவராக மீண்டும் அண்ணாமலை பதவியேற்கிறார் என பா.ஜ., வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த தொட்டம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர், ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, கர்நாடக மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கு வந்த அவருக்கு, தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டது. தன் பதவிக்காலத்தில், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும், கட்சிப் பணியாற்றினார். தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.இவரது மூன்றாண்டு பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது.மாநில பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தல், வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடக்கும் என பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், தற்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலையை இரண்டாவது முறையாக மீண்டும் தேர்வு செய்ய பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளன.இது தொடர்பாக கடந்த டிச., 2ம் தேதி சென்னையில் நடந்த பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து முன்னணி நிர்வாகிகளும் பங்கேற்ற இந்த கூட்டத்தில், மீண்டும் அண்ணாமலையை மாநில தலைவராக தேர்வு செய்ய பூர்வாங்கமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.அண்ணாமலை தன் பதவிக்காலத்தில், கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பணி ஆற்றியுள்ளதாக தேசிய தலைமை கருதுகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன் அவர் மேற்கொண்ட, 'என் மண், என் மக்கள்' யாத்திரை, மாநிலம் முழுவதும் கட்சி வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தது. இதன் பயனாக, லோக்சபா தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பா.ஜ., கட்சிக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைத்தன.இதனால், அண்ணாமலை மீதான தேசிய தலைமையின் நம்பிக்கை பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இந்தப் பின்னணியில் தான் அண்ணாமலையை இரண்டாவது முறையாக மாநிலத் தலைவராக தேர்வு செய்யும் ஏற்பாடு நடக்கிறது என்றும், போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படவே வாய்ப்புகள் அதிகம் என்றும் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Kasimani Baskaran
டிச 17, 2024 21:52

பற்றாளன் இப்போ தாங்கள் திராவிட கூவத்தில் மீன் பிடித்து முன்னூறு ஓவாயில் வாழ்வது எங்களுக்கு தெரியும்.


Kasimani Baskaran
டிச 17, 2024 18:11

பாமர உடன்பிறப்புக்கள் வெளியே மூக்கை சிந்தினாலும் முன்னூறு ஓவா சம்பாதிக்க நல்ல வாய்ப்பு வருவதால் உள்ளுக்குள் மிக்க மகிழ்ச்சி.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 17, 2024 20:04

அதே தான் 2 டிக்கெட் மேலே வாராது நீ லைப் TIME , TN இல் தெருவில் தான்


NAGARAJAN
டிச 17, 2024 16:52

இந்த கொடுமையை இன்னும் சகித்துக் கொள்ள வேண்டுமா. .


krishna
டிச 17, 2024 17:31

200 ROOVAA OOPIS NAGARAJAN NEE OOPIS AAGA IRUNDHU IRUMBU KARAM SENGAL THIRUDAN ADIMAI.IDHULA UNAKKU ANNAMALAI KURITHU PESA ARUGADHAI KIDAYAADHU.DRAVIDA MODEL KUMBALUKKU PALLAKKU THOOKUM NEE IPPADI AOLVADH7 COMEDY.


வைகுண்டேஸ்வரன் V
டிச 17, 2024 16:00

வந்து விட்டது, அடுத்த காமெடி. அண்ணா மல, கேரளாவிற்கு கழிவு லாரியில் போகப்போகிறார். அவரே சொன்னாருங்க... ??????


krishna
டிச 17, 2024 16:07

EERA VENGAAYAM 200 ROOVAA OOPIS GOPALAPURAM KOTHADIMAI VAIKUNDESWARAN UNAKKU MURASOLI MOOLAI.SONNALUM PURIYAADHU.IRUNDHAALUM SINGAM POLICE ANNAMALAI IPS CAT EXAM8L 99.8%.AVAR PEYARAI SOLLA KOODA UNNAI POBDRA KOMAALIKKU ARUGADHAI ILLAI.


Kasimani Baskaran
டிச 17, 2024 16:34

தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது திராவிட மட அடிமைகளுக்கு புதிதல்ல...


Rengaraj
டிச 17, 2024 15:48

நல்லா வேலைபார்த்தாதான் கம்பெனிகள்ல வேலைல நிலைக்க முடியும். அரசியலும் அப்படி ஆகிவிட்டது. மூத்த தலைமுறை சுகமா இருந்து கீழ இருக்கறவனை வேலைவாங்கி காலத்தை ஓட்டிட்டாங்க. இளைய தலைமுறை வேலைசெய்ய தெரியலை அல்லது தயக்கத்தோடு ஏதோ வேலை செய்யறாங்க களத்தில் இறங்கி வேலைபார்க்காம ஜாதி துவேஷம், நாத்திகம், பிரிவினைவாதம், , ரவுடியிசம் , கூட்டணி கட்சிக்காரர்களை வேலையேவி விட்டு சுகமா இருக்கறது என்று இவற்றை மட்டுமே நம்பி அரசியலில் நிற்கமுடியாது. எஸ்விசேகர் மாதிரி அண்ணாமலையை பாஜகவிலேயே திட்டறவங்க இன்னமும் இருக்காங்கன்னா அதற்கு அவங்க சரியா வேலைபார்க்கலை என்பதுதான் அர்த்தம். எனவே வயதானவங்க வெளிய போய்டணும். இளைஞர்கள் கீழ்மட்டம் வரை சென்று வேலைசெய்ய தயாரா இருக்கணும். இல்லன்னா அரசியலில் எதிர்காலம் இல்லை. நான் அன்னைக்கு அப்படி இருந்தேன் அப்படி வேலை பார்த்தேன் என்றெல்லாம் பீலா விடக்கூடாது. அன்றைக்கு வசீகரிக்கும் தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் யாரை எங்கு நிறுத்தினாலும் அவர்களுக்காகவே வோட்டு கிடைத்தது. எம்ஜியார் , ஜெ, கருணாநிதி க்காக விழுந்த ஓட்டுக்களை தனது சாதனை , தனிப்பட்ட செல்வாக்கு என்று சொல்லக்கூடாது. இதை அனைத்து கட்சிகளும் உணரணும்.


Sambasivan
டிச 17, 2024 15:48

Timely good decision for t.n BJP and will give definitely toughest fight to all political parties especially DMK and its ALLIANCE . Furthet in coming election BJP and alliance in t.n to get highest votes and get more seats and it will be history in Tamilnadu Politics


Sambasivan
டிச 17, 2024 15:48

Timely good decision for t.n BJP and will give definitely toughest fight to all political parties especially DMK and its ALLIANCE . Furthet in coming election BJP and alliance in t.n to get highest votes and get more seats and it will be history in Tamilnadu Politics


krishnamurthy
டிச 17, 2024 14:56

மீண்டும் அவரே வரவேண்டும்


S.L.Narasimman
டிச 17, 2024 14:12

மீண்டும் விடியல் திமுக ஈசியாக ஜெயிக்க வாய்ப்பு பிரகாசம்


sridhar
டிச 17, 2024 14:06

காங்கிரஸ் மேல் ஏற்பட்ட சலிப்பு தான் 1967 ல் மாற்று ஆட்சிக்கு வழி வகுத்தது . இன்று மக்கள் திமுக மேல் சலிப்போடு இருக்கிறார்கள் . அதன் பலன் பிஜேபிக்கு தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை