உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு

சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு

சென்னை: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறாக பேசியதாக நேதாஜி பேரவையைச் சேர்ந்த வக்கீல் முத்து என்பவர் புகார் அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8c1ur0o1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த புகாரின் பேரில் போலீசார், சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

trip sg
மே 15, 2024 16:59

திமுக பேச்சாளர் பேசுவதெல்லாம் அரசுக்கு தெரியாதா ?


Bala Paddy
மே 15, 2024 15:59

வழக்கு போடுங்க ஜூன் 4க்கு அப்புறம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை