வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மானமுள்ள அனைத்து இந்தியர்கள் எங்கிருந்தாலும் இதை புறக்கணிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
18-Aug-2025
புதுடில்லி: ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் அறிமுக விழா, அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் செப்.,9ல் நடக்கிறது.ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாக உள்ளன. இது செப்டம்பர் 9ம் தேதி, 2025ம் ஆண்டு அன்று இரவு 10:30 மணிக்கு இந்திய நேரப்படி திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வு கலிபோர்னியாவின் கியூபெர்டினோ நகரில் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறும்.ஐஓஎஸ் 26 இயங்குதளத்தில் இந்த போன்கள் வெளியாக உள்ளன. இது ஐபோன் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை ஐபோன் 17 போன்களின் விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அமெரிக்க நாட்டின் வரி விதிப்பு காரணமாக இருக்கும். இந்திய ரூபாய் மதிப்பில் ஐபோன் 17 மாடல்களின் விலை ரூ.89,000 முதல் தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றன.
மானமுள்ள அனைத்து இந்தியர்கள் எங்கிருந்தாலும் இதை புறக்கணிக்க வேண்டும்.
18-Aug-2025