வாசகர்கள் கருத்துகள் ( 18 )
All Ruling Party Rowdy Conspirators Will be Escaped by Ruler Stooge Police/Judges While Fabricating Others-SHAME
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலிலுக்கு முதல் பாஜக வேட்பாளர் தயாராகி விட்டார்!
பிஜேபி நுண்ணறிவு பிரிவு தலைவி ஆகும் இப்போ இந்த ஆர்ம்ஸ்ட்ரோங் கோழியில் பிஜேபி வாடா சென்னை கச்சா வியாபாரி மற்றும் மகளிர் தலைவி இந்த ஆத்தாவாகும் இப்போ புரியுதா இரண்டாகும் தொடர்பு உள்ளது
இதுபோன்ற நபர்களை அரசியல் கட்சிகள், அதிலும் முக்கியமாக பஜக, ஏன் எந்த விதமான பின்புலத்தை விசாரிக்காமல் சேர்க்க வேண்டும். கடந்த சில வருடங்களாக, பாஜகவும், திராவிட கட்சிகளை போல, கண்டக்கண்ட குப்பைகளை கட்சிகள் சேர்த்து தன் பெயர்களை கெடுத்து கொண்டுவிட்டது. பிறகு கட்சிக்குள் வைத்து கொண்டால் என்ன, விலக்கினால் என்ன??
பிஜேபி கு பெரிய IZHAPPU
எப்படியும் பிடித்து விடுவர்ர்கள் என்பது தெரியும் தெரித்தும் செய்கிறார்கள் என்றால்?
முன்னாள் பிஜேபிக்காரரை இப்போது ஏன் சொல்ல வேண்டும்? செந்தில் பாலாஜி கூட முன்னாள் அதிமுக காரர் தான். இப்போது அதிமுக அவரை சொந்தம் கொண்டாடுவதில்லை. இப்போது அவர் திமுக காரர். அதனால் முன்னாள் பிஜேபிக்காரரை இப்போது சொல்லவேண்டிய அவசியமில்லை.
.. நேத்துதான் கரு.நாகராஜன் அந்தம்மாவை கட்சியிலந்து நீக்கியிருக்காங்க... உடனே முன்னாள் பிஜேபி...காரங்களா...? என்னங்கடா காதுல பூ சுத்துறீங்க...? சரி,
எங்கே நமது பாஜக ஆதரவு யோக்கியவான்கள் ஒருவரையும் காணவில்லை ?
பிஜேபியில் யாரோ ஒருவர்தான் குற்ற பின்னணி ஆனால் உன்னுடைய திருட்டு திராவிட கட்சியில் அனைவருமே திருடர்கள் தான்.
தீம்காவை சேர்ந்த குற்றவாளிகளை ஏன் இன்னும் கட்சியில் இருந்து நீக்கவில்லை . துணை முதல்வர்தான் சிக்கலை சரி செய்ய வேண்டும். அதற்கு கூட்டணிக்கட்சி ஒன்றை தியாகம் செய்ய வேண்டி இருக்கிறதாம்...
இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டது திமுக நிர்வாகிகள்.. நியாபகம் இருக்கட்டும். இந்த கொலை ரௌடிகளுக்குள் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கும் நடந்தது.. ரௌடிகள் தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நினைத்து கட்சியில் சேருகிறார்கள்.
திமுக .. துளியும் இல்லை.
பிஜேபியில் இருந்து அவரை நீக்கிவிட்டார்கள், அதுபோல திமுகாவில் இருந்து யோக்கியவான்கள் யாரையும் இதுவரை நீக்கவில்லை, அது சரி ஒன்னு ரெண்டு என்று இருந்தால் கண் துடைப்பிற்காக நீக்கலாம், ஒட்டு மொத்தமாக அல்லவா நீக்கவேண்டிவரும்......
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை வைத்து அந்த கட்சியில் எல்லோரும் அப்படி என்று சொல்ல கூடாது. எல்ல கட்சிகளிலும் ரவுடிகள் ஊடுருவிதான் இருக்கிறார்கள். போதை மருது, கள்ள சாரயம் , தடை செய்யப்பட்ட மருந்துகள் எல்லாம் வியாபாரம் செய்பவர்கள் தங்களின் பாது காப்பிற்க்காக கட்சிகளில் சேர்வது கொள்வது காலம் காலமாய் நடப்பதுதான். யாரையும் பின் புலம் விசாரித்து மாவட்டம், வட்டங்கள் சேர்ப்பதில்லை.
தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியிலும் ஒருவர் இந்த கொலைக்கு சம்பந்தப்பட்டிருக்கிறகள் இப்போதெல்லாம் தமிழத்தில் கூலிப்படையினரின் எண்ணிக்கை அதிகமாகி அவர்களின் புகலிடமாக அகமாக மாறிவிட்டது பாதுகாப்புத்துறை சற்று உஷாராக இருந்தால்தான் பாமர மக்களுக்கு பாதுகாப்பாக இனி வாழமுடியும்
வெட்கமாக இல்லையா?/ மலை வெடித்தது போல சத்தம் வந்தது./ இப்போது மலை மடுவுக்குள் பதுங்கிக்கொண்டது./ சத்தத்தை காணோம். சும்மா சும்மா கூவுபவன் எல்லாம் தலைவன் இல்லை.
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 13
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3