வாசகர்கள் கருத்துகள் ( 60 )
அறிவிப்பின் பின்னணி ???
அமித்ஷா ஒருக் கொள்கையுள்ள நல்ல அரசியல்வாதியாக ஆட்சியாளராக இருந்திருந்தால் அன்று 22 04 25 - ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை மீறி இந்தியாவில் 26 பேர்களை கொடூரமாக அவமதித்துக் கொன்றதற்க்கு பொறுப்பேற்று தன் பதவியை உடனே ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர் உள்துறை அமைச்சர். ஆகவே இன்று தமிழகத்திற்கு வந்து அவர் அரசியல் செய்வதும் பேசுவதும் விநோதமாக வுள்ளது. தமிழகத்தில் அவரின் அரசியல் அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது.
பழனி சாமீ, போலீஸ் மானில நிர்வாகத்தின் கீழ வருகிறது என்று தெரியாதா ? 200 ரு வாங்கி ஒரு கட்டிங் போடுற உனக்கு இதெல்லாம் அதிகப்படியான அறிவு .
ஆட்சியில் பங்கு கேட்கவில்லை அவர்களே ஏற்பார்களாம். அப்படி யென்றால் கேட்க வேண்டியதில்லை. அவர்களே ஆட்சிக் கட்டிலில் உள்ளே புகுந்து அமர்ந்துக் கொள்வார்களாம். இனி எடப்பாடி அவர்கள் என்னச் செய்யப் போகின்றார். அவரின் நிலை இன்று பரிதாப நிலையாகிவிட்டட்து
குரங்கு கையில் பூ மாலை
இவர்கள் அமைச்சரவையில் இருந்தால் தான் மத்திய அரசின் நிதி ,சலுகைகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என்ன ஒரு வேடிக்கை
என்னங்க இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க. சாமி கோச்சுக்கபோவுது. அப்புறம் அண்ணாமலையார் வந்து தான் உங்களை காப்பாத்தோணும் ...
2026 ல் தனியாட்சியோ கூட்டணியாட்சியோ யார் வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்பட போவதில்லை.
இல்லாத "திராவிடத்தை" புகுத்தினமாதிரி தமிழகம் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளாதுனு புதுசா இவனுகளே ஒரு உடான்ஸ் சித்தாந்தத்தை நிறுவ பாக்கறானுங்க. 67இல் திமுக வந்த பிறகு காமராஜ் காங்கிரஸ் பிரதான எதிர்கட்சியா வளர்ந்து வந்தபோது எம்ஜியார் வந்தார். காமராஜரும் அப்போது மறைந்ததால், வேறு கட்சிகள் எதுவும் பலமான நிலையில் இல்லை. ஏன் திமுகவே சாகும் நிலையில்தான் இருந்தது. பிற்காலத்தில் அதிமுக பிளவுபடும் சூழ்நிலை ஏற்பட்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கட்டுமரம் உள்ளே நுழைந்தது. அதன்பிறகும் ஜெயலலிதாவால் ஒடுக்கி ஓரம் கட்டப்பட்ட கட்டு, ஜெயலலிதாவின் தவறுகளாலேயே மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்று மீண்டெழ முடிந்தது. பல இலவச திட்டங்களினால் மிகவும் சிரமப்பட்டு முன்னிலைப்படுத்த முயற்சித்தாலும், திமுக ஒரு பலவீன அரசியல் கட்சியாகவே தொடர்ந்தது. ஆனாலும், கட்டு சாமர்த்தியமாக மத்திய அரசில் புகுந்து மாபெறும் கொள்ளைகள் அடித்து கட்சி கட்டுமானத்தை பலமாக்கிக்கொண்டதினால், 21 தேர்தல் வரை சமாளித்து ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை ப்படுத்தி உள்ளே நுழைந்தனர். இன்று கட்சி தோற்கடிக்கப்பட்டாலும், 20, 30 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும் அளவுக்கு கொள்ளைகள் அடித்து சேர்த்துவிட்டார்கள். மோடி கடுமையான நடவடிக்கைகள் எடுத்து எல்லா திருட்டு சொத்துக்களையும் பறிமுதல் செய்தாலொழிய இந்த திருட்டு கும்பலை தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவது இன்றைய நிலையில் மிகவும் கடினம். ஆனால், இப்போது 3, 4 எதிர் கட்சிகள் ஏறக்குறைய சமபலத்தோடு இருப்பதால், பிற மாநிலங்களில் நடப்பதுபோல் கூட்டணி ஆட்சி தமிழகத்திலும் நடைபெறலாம். அதற்க்கு எந்த தடங்கலும் இல்லை.
ரோமாபுரியில் அடிமை வியாபாரிகள் எல்லாம் ரொம்போ உஷார் ..... சிங்கத்துடன் சண்டை போட அடிமைகளை தயார் செய்வது ஒரு சாதுர்யமான கலை .....வீரியமான சிங்கத்துடன் சண்டை செய்ய அடிமைகளுக்கு நல்ல போஷாக்கான உணவு கொடுத்து தயார் செய்வது ஒரு முறை... இல்லை வேடிக்கை பார்க்கும் மக்களின் ஆசைக்கு தீனி போட அடிமைகளை நோஞ்சானாக தயார் செய்வது இன்னொரு முறை.. அடிமையின் முதுகில் குத்துவது கூட அடிமை வியாபாரிகளின் உரிமை.. அந்த காலத்தில்... அடிமையின் கைகளையோ இல்லை கால்களையோ உடைத்தால் கூட அடிமைக்காக பேச அந்த காலத்தில் நாதி கிடையாது .. எனக்கு இதெல்லாம் திடீரெனெ நினைவுக்கு வருது ..... மக்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன் ...
தமிழகம் எப்போதும் வெட்டு ஒன்னு ... துண்டு ரெண்டு ...அவ்ளோ தான் .... நாலாவது .. மூணாவது துண்டு எல்லாம் போடாது