உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,

காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,

மதுரை:மதுரை பா.ஜ., சார்பில் காந்தி மியூசியத்தில் உள்ள காந்தி சிலைக்கு பா.ஜ., மேலிடபார்வையாளர் அரவிந்த்மேனன் தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் மாநில துணைத் தலைவர் கோபால் சாமி, மாநில செயலர்கள் வினோஜ் ப.செல்வம், கதலிநரசிங்க பெருமாள், கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் மகாசுசீந்திரன்உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலர் சிவ.பிரபாகரன் தலைமையில், விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமலிங்கம், கலை, கலாசார பிரிவு மாவட்ட தலைவர் கண்ணன், மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் ஆகியோர் காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை