உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமானை பயன்படுத்திய பா.ஜ., ஈ.வெ.ரா., விமர்சன பின்னணி

சீமானை பயன்படுத்திய பா.ஜ., ஈ.வெ.ரா., விமர்சன பின்னணி

பா.ஜ.,வால் ஈ.வெ.ரா.,வை நேரடியாக விமர்சனம் செய்ய முடியாது என்பதால், சீமானை பயன்படுத்தி, ஈ.வெ.ரா.,வை விமர்சனம் செய்துள்ளனர். சீமானும் அதற்கு பயன்பட்டுள்ளார். துவக்கத்தில், சீமானின் ஈ.வெ.ரா., விமர்சனத்தை ஆதரித்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தற்போது சீமான் ஓவராக பேசிவிட்டார் என்று கூறுகிறார். சீமானைப் போலவே, அண்ணாமலையும் மாற்றி மாற்றி பேசக்கூடியவர் தான். டில்லி தேர்தலில் இருந்து 'இண்டி' கூட்டணி படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். மதவாதத்தை வீழ்த்த, தமிழகத்தில் கூட்டணிகள் உறுதியாக இருப்பது போல் இருந்திருந்தால், டில்லியில் பா.ஜ.,வை வீழ்த்தியிருக்கலாம். இதை இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் உணர வேண்டும். டில்லியில் பா.ஜ., பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானது தான். - முத்தரசன், மாநில செயலர், இந்திய கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankar
பிப் 12, 2025 10:06

சீமான் அவர்கள் சொன்னவை முழுக்க ராமசாமி நாயக்கரின் பொன்மொழிகளே, அவரது சொந்தக் கருத்தல்ல.


கண்ணன்
பிப் 10, 2025 18:06

பாவம், ஏழாம் வகுப்பே தாண்டாதவர் இப்படித்தான் உளறுவார்


Sundar Pas
பிப் 10, 2025 09:46

டில்லியில் 8 ஓட்டுகள் வாங்கிய?


கிஷன்
பிப் 10, 2025 08:48

கம்பிகளுக்கு பெட்டிகள் குடுத்தால் கும்ப மேளா வுக்கும் குரல் குடுப்பாங்க


கிஜன்
பிப் 10, 2025 07:02

முதல் முறையாக கம்மிஸ் சரியான ஒரு கருத்தை சொல்லியுள்ளனர் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை