உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுதந்திர தினத்தில் கருப்பு சட்டை சர்ச்சை: ஹெச்.எம்., மீது போலீசில் புகார்

சுதந்திர தினத்தில் கருப்பு சட்டை சர்ச்சை: ஹெச்.எம்., மீது போலீசில் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பரமக்குடி: சுதந்திர தின விழாவில், தலைமையாசிரியர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றதால் பா.ஜ., வினர் முற்றுகையிட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் எஸ்.என்.வி., அரசு மாதிரி பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவுக்கு தலைமையாசிரியர் தர்மராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., முருகேசன் தேசியக் கொடி ஏற்றினார்.தலைமையாசிரியர் கருப்பு சட்டை அணிந்து வந்ததால், பா.ஜ., வினர் கூடி கோஷம் எழுப்பினர். கொடியேற்ற நிகழ்வு நிறைவடைந்து எம்.எல்.ஏ., மற்றும் உடன் வந்த தி.மு.க., வினர் புறப்பட்டனர்.அப்போது, பா.ஜ., நகர் தலைவர் சுரேஷ்பாபு தலைமையிலான கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்த நிலையில் எம்.எல்.ஏ., தன் காரில் புறப்பட்டார். பின்னர் பா.ஜ.,வினர் கலைந்தனர்.பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் பாபு, பா.ஜ., நகர தலைவர் ஆகியோர் தலைமையாசிரியர் தர்மராஜ் மீது, தேசியக் கொடியை அவமதித்ததாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

சண்முகம்
ஆக 16, 2025 22:18

முதல்ல தொப்பையை குறைக்கச் சொல்லுங்க.


Easwar Moorthy
ஆக 16, 2025 13:06

ஊரு பேரே சரியில்லையே


Rathna
ஆக 16, 2025 12:46

என்ன ஒற்றுமை ஊர் பெயர் எமனேஸ்வரம், ஆசிரியர் பெயர் - தர்மராஜ், எமனுக்கு பிடித்த கலர் - கருப்பு. எருமையில் ஏறி வந்திருந்தால் நிகழ்ச்சி முழு நிறைவு பெற்று இருக்கும்.


Anand
ஆக 16, 2025 18:18

சூப்பர், அவனை உற்று பார்த்தால் எருமைக்கு பேண்ட் சட்டை போட்டது போலவே தெரிகிறான்.


M Ramachandran
ஆக 16, 2025 11:37

உற்று பார்த்தால் அதில் ஒரு ரவுடி வெட்டு கத்தியை எடுத்து கொண்டு இருப்பான்


Svs Yaadum oore
ஆக 16, 2025 10:53

சுதந்திர தினத்தன்று என்ன கலர் சட்டை போடணும் என்பதை கூட கட்டுப்படுத்த கதறும் கூட்டமாம் ....அவ்வளவு யோக்கியனாக இருந்தால் விடியல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கருப்பு சட்டை போட்டவனை ஏன் போலீஸ் வெளியே பிடித்து தள்ளியது?? ...அதற்கு பதில் சொல்லட்டும் ...


Svs Yaadum oore
ஆக 16, 2025 10:47

சுதந்திர தினத்தன்று என்ன கலர் சட்டை போடணும் என்பதை கூட கட்டுப்படுத்த கதறும் கூட்டமாம் ....அவ்வளவு யோக்கியனாக இருந்தால் விடியல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கருப்பு சட்டை போட்டவனை ஏன் போலீஸ் வெளியே பிடித்து தள்ளியது?? ...அதற்கு பதில் சொல்லட்டும் ...


V RAMASWAMY
ஆக 16, 2025 10:44

சமநீதி, சமத்துவம் என்கிற பெயரில் தரக்குறைவான பண்பற்ற கண்ணியமற்ற நபர்களை அரசு பணியில் அமர்த்னாதும் விளைவுகள் இவை. ஒரு குறிப்பிட்ட கட்சியினியரின் பாராட்டுக்களை பெறவேண்டி நன்னடத்தை போதிக்கவேண்டிய மாணவர்களுக்கு முன்னாள் சுதந்திரத் திருநாளில் இம்மாதிரி விவேகமற்ற நடத்தையில் ஈடுபடுவது கண்டிக்கவேண்டிய செயல்.


Barakat Ali
ஆக 16, 2025 09:26

சுதந்திரத்துக்காக போராடிய கட்சி என்று பீற்றிக்கொள்ளும் காங்கிரஸ் எதிர்க்கலையா ???? நோட் தட் பாயிண்ட் யுவர் ஆனர் ........


Barakat Ali
ஆக 16, 2025 09:25

தேசவிரோத நடவடிக்கைகளில் முதன்மை மாநிலம் ........ அடுத்து வருவன மேற்குவங்கம் மற்றும் கேரளா .... புதிதாக கர்நாடகாவும் இணைந்துள்ளது ...... சாணக்கியர் அமித் ஷா என்னதான் பண்ணுறாரு ????


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 16, 2025 09:24

சங்கீகளுக்கு மூளைக்குள் கரையான் புகுந்து விட்டது. அவர்களை உசுப்பி விட ஒரு பத்திரிக்கை. வெளங்கீடும்


V Venkatachalam
ஆக 16, 2025 10:51

இவ்வளவு பத்திரிகை நிக்குது ன்னு ஒரு பொய்யை சொல்லி விளம்பரங்கள் வாங்கி இவனுங்க வாயிலே போட்டுப்பானுங்க. அந்த டாய்லெட் பேப்பர் வச்சிருக்கவனுங்க மத்த பேப்பரை பத்தி பேச என்ன தகுதி இருக்கு? இதுல டாப்பு என்னான்னா நாடு விளங்கிடுமாம். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுட்டுன்னு நினைச்சிக்குமாம். ரூவா 200 ரூவா 300 ஆயிட்டோன்னு சந்தேகமா இருக்கு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை