உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்வையற்ற மாணவர்கள் போராட்டம் வாபஸ்?

பார்வையற்ற மாணவர்கள் போராட்டம் வாபஸ்?

சென்னை:பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினருடன் உடன்பாடு ஏற்பட்டதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் லட்சுமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடந்த பேச்சில் மாணவர் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி