வாசகர்கள் கருத்துகள் ( 46 )
உ பி யில் போலீஸ் ஐ அடித்தால் கையை எடுத்து விடுவார்களாம்
பிராமணர் அல்லாத மோடி, அயோத்தி கருவறைக்குள் சென்று பிராண பிரதிஷ்டை செய்த பிறகு, அதே திருமாவளவன் அதே திருமாவளவன், அது எப்படி மோடி போகலாம், அவர் சங்கராச்சாரியரா, அவருக்கு யார் அனுமதி கொடுத்தது, வெளியில் தானே உட்காரணும் என்கிறார்.... இரட்டைக்குவளை முறை இருக்கவேண்டும் - இருந்தால்தான் இவர்கள் அரசியல் நடத்தமுடியும் என்பதே இவர்கள் நிலை
சரியாயாக சொன்னீர்கள்
எல்லாம் சரி ,தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு எதிரே திருஷ்டி பரிகாரமாக உள்ள நாத்திகவாதியான பெரியார் சிலையை எப்போது அகற்றப்போகிறீர்கள்...???
நீங்களே சொல்லுங்க சார் - எப்போ
கோட்டா சிஸ்டத்தால் நமது நாடு ஒழிந்துவிட்டது,பல பிராமணர்கள் தங்களின் தகுதி,திறமையை வளர்த்துக்கொண்டு பிழைப்புத் தேடி எப்போதோ வெளிநாடு சென்று விட்டார்கள்....
Unfortunately all non Brahmins will go behind Thiruma, vaiko and Stalin. One day they will also wiped out by missionaries and hardcore Muslims.
கோழைகளாக பிராமணர்கள் உள்ள வரை இந்த செருப்படி தொடர் கதை தான்.
பிராமணர்கள் வேறு எப்படி இருக்கவேண்டும் என்கிறீர்கள்? யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும் நாங்கள் எங்கள் வழியில் போகிறோம் என்று சாத்வீக வழியில் போவது பிழையா ? அனைவருடன் நட்பாக சகஜமாக பழகி நல் எண்ணத்தை வளர்த்தது வருகிறார்கள். இது போதாதா? ?
ப்ராம்மணனிடம் இருக்கும் தனி மனித ஒழுக்கம் மிகவும் பாராட்ட வேண்டியது. அவர்கள் எங்காவது எந்த குற்ற செயலிலாவது ஈடுபட்டு தண்டனை பெற்று இருக்கின்றார்களா என்று பாருங்கள். அவர்கள் ஆசிரியர்களாக கல்வி கற்பித்தபோது மாணவர்களிடம் கல்வி அறிவைத்தாண்டி ஒழுக்கமும் இருந்தது. அவர்கள் அரசு பணிகளில் இருந்தபோது நேர்மை இருந்தது, லஞ்சம் இல்லை. அவர்கள் நிறுவனகளை நிர்வகித்தபோது நேர்மையான நிர்வாகம் மற்றும் நியாயமான லாபமும் இருந்தது. அவர்கள் இந்த துறைகளிடமிருந்து வெளியேறியபிறகு மேற்சொன்ன அனைத்தும் விட்டொழித்து போயுள்ளது
காஷ்மீரில் நடந்ததை போல, தமிழ்நாட்டில இருந்தும் பிராமணர்களை விரட்ட அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்டு நடந்து கொண்டு இருக்கும் முயற்சியே பிராமின் துவேஷம். பாரபட்சம் இன்றி பேசவேண்டும் என்றால்.. பிராமணர்களில் பலர் இன்று கடனை / உடனை வாங்கி, படித்து நாட்டை விட்டு சென்று நல்ல நிலைமையில் இருந்தாலும், இங்கே சமையல்காரர்களாக, சவுண்டிபிராமிணர்களாக, வருமானமே இல்லாத கோவிலில் பூஜை செய்பவர்களாக ஏழ்மை நிலைமையில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். உயர்ந்த பிரிவை சேர்ந்தவர் என்று பட்டம் கட்டி, எவ்வளவு அதிக மதிப்பெண் வாங்கி இருந்தாலும், அவர்களுக்கு பள்ளிகள் / கல்லூரிகளில் இடம் மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு எந்த அரசாங்க உதவியும் கிடையாது.. வசதியாக இருக்கும் பிராமிணர்கள் கூட அவர்களில் ஏழைகளுக்கு உதவுவது இல்லை (ஒரு சிலரை தவிர).. காலத்தின் அவலக்கோலம் இது. அப்படியும் பிராமிணர்கள் ஒருவரையும் ஏமாற்றி திருடி பிழைப்பத்தில்லை. (கர்மா'வின் மீது நம்பிக்கை இருப்பதால்). அவர்கள் உண்டு... அவர்கள் வேலை உண்டு.. இப்படி இருந்தும் இங்கே பிராமின் எதிர்ப்புக்கு காரணம்..... பிராமிணனனை முழுமையாக அகற்றி / ஒழித்து விட்டால், மதமாற்றங்கள் வெகு சுலபம். அதன் பிறகு கோவில் சொத்துக்களும் இல்லாமல் போகலாம், கோவில்களும் சிதிலமடைந்து காலப்போக்கில் காணாமல் போகலாம். இது முகலாயர்கள் முதல் பிரிட்டிஷ் காரர்கள் வரை கடைபிடித்த தந்திரம். சுதந்திரம் கிடைத்த பிறகும் இதே மிகவும் / அதை விட தந்திரமாக பல வழிகளில் தொடர்கிறது..(பாலுக்கும் காவல்.. பூனைக்கும் தோழன் என்பது போல..).. மக்கள்தான் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்...
பிராமணர்கள் அரசுத்துறையில் இருந்தவரை அவர்களின் நேர்மை மற்றும் ஒழுக்கத்தால் மற்றவர்களும் அதை பின்பற்றி மிக சிறந்த முன் உதாரணமாக இருந்தார்கள். அரசுப்பள்ளிகளில் அவர்கள் போதித்த ஒழுக்கம் நேர்மையால் அரசு பள்ளியின் கெளரவம் உச்சத்தில் இருந்தது. சமூக நீதி என்கிற பெயரில் அவர்களுக்கு செய்த அநீதியால் இன்று ஒட்டு மொத்த தமிழகம் லஞ்சம் ,ஊழல் ,நேர்மை ஒழுக்கமின்மை எல்லாம் தலையெடுத்து தாண்டவமாடுகின்றன ...அவர்களோ தனியார் துறையில் கோலோச்ச ஆரம்பித்துவிட்டார்கள்.. பிராமணர்கள் என்ற அடையாளம் இங்கு வெறுக்கப்பட அதே அடையாளத்தை கொண்டு இன்று உலகம் முழவதுவும் பறந்து விரிந்து அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு சிறந்த நபர்களாக மாறி உள்ளனர் ...
பிராமணர்கள் தனித்த செயல்பாடுகளுடன் இயங்கினாலும் அவர்களிடம் உள்ள உள்வாங்கும் தன்மை (Receptivity) அலாதியானது. அந்த தன்மையானது அவர்களின் சிறு குழந்தைகளுக்கும் உண்டு. மிகவும் வயதானவர்களிடத்திலும் உண்டு.
மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
2 hour(s) ago
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள் :கைது செய்தது சென்னை போலீஸ்
2 hour(s) ago | 1
மழையில் நனையும் நெல் மூட்டைகள் கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
2 hour(s) ago | 2
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
3 hour(s) ago