உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூரில் பஸ் கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி

திருப்பூரில் பஸ் கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் அருகே செங்கப்பள்ளியில் கோவை - சேலம் பைபாஸில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பஸ்சில் பயணம் செய்த இரண்டு பேர் உயிரிழந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vsn0bf05&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 06, 2025 22:39

இதுவே அரசுப் பேருந்தாக இருந்திருந்தால் பாஜக கொத்தடிமைகளின் கரகாட்டம் பார்த்திருக்கலாம். Just missed.


நிக்கோல்தாம்சன்
பிப் 06, 2025 15:44

கேஸ் பதிவு செய்து விசாரிக்கின்றனர் , ரெண்டு உயிரு திரும்ப வருமாய்யா


V வைகுண்டேஸ்வரன்
பிப் 06, 2025 16:39

"கேஸ் பதிவு செய்து விசாரிக்கின்றனர். "வேற என்ன பண்ணனும்? சொல்லுங்க கேப்போம்.