உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் ஷவர்மா பயங்கரம்; 5 பேர் மருத்துவமனையில் அட்மிட்

மீண்டும் ஷவர்மா பயங்கரம்; 5 பேர் மருத்துவமனையில் அட்மிட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஷவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஷவர்மா என்ற உணவுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இரவு நேரங்களில், அதை நிறையப்பேர் கடைகளில் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதை தயார் செய்வதற்கு கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தப்படுவதாக நீண்ட காலமாக புகார் இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sq5640l5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, உயிரிழப்பு ஏற்பட்டாலோ, அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்குகின்றனர். கடைகள் சீல் வைக்கப்படுகின்றன. சிறிது காலத்துக்கு பிறகு மீண்டும் அதே புகார் எழுகிறது.இந்நிலையில், இன்று(அக்.,14) புதுக்கோட்டையில் ஷவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த, 7 வயது சிறுவன் உட்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். மீண்டும் கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தியதாக புகார் கிளம்பியதால் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கடைக்கு சீல் வைத்தனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன சிக்கன் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

தாமரை மலர்கிறது
அக் 14, 2024 23:12

சிறு சிறு ரோட்டோர சுகாதாரமற்ற உணவு நிலையங்களை மூடுவது மனித உயிர்களை பாதுகாக்கும். குறிப்பாக தரமற்ற அணைத்து மாமிச உணவு கடைகளை மூடுவது சுகாதாரத்திற்கு நல்லது. சென்னையில் முக்கால்வாசி மாமிச கடைகள் சுகாதாரமற்றவை. உடனடியாக மூடுவது உயிர்களை பாதுகாக்கும்.


Rasheel
அக் 14, 2024 19:11

கேட்டு போன மாமிசம் என்பது இந்தியாவில் 10000 கோடிக்கு மேல் நடக்கிறது. வட இந்தியாவில் மற்றும் வங்காளத்தில் இருந்தது ரயில் மற்றும் லாரிகளில் கடத்திவரப்படுகிறது. இதிலே மாடு, பூனை, நாய், கோழி வகையறாக்களும் அடங்கும். சுவையாக பலமுறை உபயோகப்படும் கருப்பு எண்ணையில் பொரித்து வறுத்து எடுக்கப்படும் இவை, கான்செர் 100% guarantee. போனஸ் உணவில் துப்புவது மற்றும் மனித கழிவுகளை கலப்பது இப்போது வடநாட்டில் அமைதி வழி ட்ரெண்ட்


Narayanan Muthu
அக் 14, 2024 20:12

அவனா நீ


Sathyanarayanan Sathyasekaren
அக் 14, 2024 21:31

நாரயணன் முத்து, சொரணை இல்லாத கொத்தடிமை தான நீ?


RAMAKRISHNAN NATESAN
அக் 14, 2024 18:56

கடையின் பெயர் .... இல்லல்ல ...... அது மூலமா உண்மை தெரியாது ..... ஓனரின் பெயர் என்ன ????


சிக்கன்தாஸ்
அக் 14, 2024 17:36

அதிகாதிங்களும் அதயேதான் காசு குடுக்காம துண்றாங்களோ என்னவோ?


அப்பாவி
அக் 14, 2024 17:34

இந்தியாவுல எல்லாமே விலை கொள்ளை மலுவு. பத்து நாள் பழைய பிரியாணியைக்கூட சூடாக்கி சுடச் சுட குடுப்பாங்க. ஏதோ 140 கோடில நாலு பேருக்கு ஒத்துக்காம போகும். மத்தவங்க ரொம்ப ஸ்ட்ராங்க்.


Mohanakrishnan
அக் 14, 2024 17:23

Why eat shit knowingly well and get admitted. Stupidity


SUBRAMANIAN P
அக் 14, 2024 16:56

நாசமா


சாம்
அக் 14, 2024 16:31

திருந்தவே மாட்டாங்களா??.


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 14, 2024 16:21

எச்சி துப்பி கொடுத்தா டேஸ்டா இருக்குமே என்று போயி வாங்கி திங்கிராங்களோ என்னவோ.


Tiruchanur
அக் 14, 2024 15:57

"... பசங்க கிட்ட கறி வாங்காதீங்க"ன்னு எத்தனை முறை சொன்னாலும் கேட்டா தானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை