வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அரசு உதவி பெறும் பள்ளிகளில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடாமல் இருக்கின்றன.238ஜுவோவை போட்டு அன்று அதிமுக கெடுத்து இன்று திமுக கெடுத்துள்ளது.இவங்க இரண்டு பேரும் சரியில்லை.நீதிமன்றமும் தூங்குகிறது
நானும் அன்பில் மகேஷும் பிரிக்க முடியாத உடன்பிறப்புகள் எல்லாம் போக போக சரி செய்யப்படும் திராவிட மாடல் அரசு பெரியார் வாழ்க உடன்பிறப்பே
CEO க்கள் இல்லேனா என்ன, அதான் அந்த விழாவுக்கு வந்த நடிகர்கள், தற்குறி இயக்குனர்கள், அடிவருடி பத்திரிக்கையாளர்கள் பள்ளி போறதுக்கு ரெடியா இருக்கிற தொகுப்பாளரை CEO க்களா நியமிக்கவேண்டியதுதானே
இப்படி ஆயிரம் ஓட்டைய வெச்சுக்கிட்டு, தனக்குத் தானே பாராட்டுவிழா நடத்தறது திமுக திருடர்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் அல்லக்கைகளால்தான் முடியும் . ... மத்தவங்களுக்கு சுட்டுக் போட்டாலும் வராது ....
ஏங்க டீச்சரே இல்லையாம் அப்புறம் சி.ஏ.ஓ மட்டும் எதற்கு
அதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு படம் ஓட்டிட்டோம்ல.. அப்பறம் என்ன? தமிழர்களுக்கு படம் காமிச்சா போதும்
உண்மையை உரக்க சொன்னதுக்கு வாழ்த்துக்கள் . கடந்த இரு நாட்களாக கல்வியில் சிறந்த தமிழகம் என சமூக ஊடக ,டிவி விவாதங்களில் பாராட்டு மழை பொழிந்து விட்டனர். ஆனால் உண்மை என்பதை மட்டுமே சொல்லும் .டிவி விவாதங்களை பார்க்கும் சாமானியர் அகில உலகிலே தமிழகம் தான் கல்வியில் முன்னணி என நினைப்பர் .திராவிட மாடல் உருட்டுகளில் இதுவும் ஓன்று
சி.இ.ஓ.,க்கள் நியமனத்தில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாதது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் எனபது செய்தி. என்னவோ, தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறன் மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்று நினைப்பா?அல்லது அரசுக்கு இனிமேல்தான் கெட்டபெயர் ஏற்படுமா? தமிகத்தில் பள்ளிக்கல்வியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று பல வித குறைகளைக் குறிப்பிட்டு, தினமலர் அடிக்கடி சுட்டிக்காட்டுவது தெரியாதா? என்றைக்கு ஒரு தரம் கேட்ட நடிகர் துணை அமைச்சர் ஆகி, அவரது ரசிகர் மன்றத்தலைவர் மிகவும் முக்கியமான பொறுப்புள்ள பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சரானாரோ, அன்றே தமிழகத்தில் கல்வியின் தரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. ஆசிரியர் பற்றாக்குறை, அதிகாரிகள் பற்றாக்குறை, பள்ளிக்கட்டிடங்கள் பற்றாக்குறை, மரத்தடியில் வகுப்புகள் நடத்துவது, பள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதி கலவரங்கள் மற்றும் வெட்டு குத்து சம்பவங்கள், குட்கா போன்ற போதை வஸ்துக்களை கொண்டு வருவது, ஆசிரியர்களால் பாலியல் தொல்லைகள், அரசு விற்கும் சாராயத்தை காலையிலே குடித்துவிட்டு ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவது, போன்ற இழிவான செயல்கள் தானே தமிழக பள்ளிக்கல்வியின் இன்றைய நிலைமை. இப்படி இருக்க, அப்பாவும் மகனும் தமிழகத்தில் கல்வி மிகச் சிறப்பாக உள்ளது என்று சாராய போதைகளில் மிதக்கும் மக்களிடம் அன்றாடம் அறிக்கை வேறு விடுகின்றனர்.
விடியலுக்கு ஓட்டுப்போட்டவனுங்களுக்கு தண்டனை
நான்கு பேரை வைத்து பாராட்டு விழா மட்டுமே. இதுதான் திராவிட மாடல்