உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய ரிசர்வ் படையில் தலைமை காவலர் தூக்கிலிட்டு தற்கொலை

மத்திய ரிசர்வ் படையில் தலைமை காவலர் தூக்கிலிட்டு தற்கொலை

சேலம்:சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா ராமமூர்த்தி நகரை சேர்ந்த சிலம்பரசன் வயசு 39 இவர் காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படையில் தலைமை காவலராக பணியாற்றி வந்த நிலையில் விடுமுறைக்கு வந்து இன்று குடும்ப தகராறு காரணமாக தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் மனைவி பெயர் பார்வதி. குழந்தை இல்லை இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை