வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முதல்வருக்கு அமரன் படம் பார்க்க நேரம் உண்டு ஆனா வேங்கைவயல் கழிப்படத்துக்கு யாரு காரணம் என கண்டறிய நேரம் இல்லை என வோட்டு போட்ட மக்கள் நினைக்கிறார்கள். அப்பாவுக்கு மானாட மயிலாட பிடிக்கும் மகனுக்கு அமரன் தீபாவளி ரிலீஸ் பிடிக்கும். ஊர் எக்கேடு கெட்டு போனால் திராவிடம் மாடலுக்கு என்ன கவலை. ? செய்யுறது டிராமா கோல்மால் அரசியல் அம்புட்டும். அது போகட்டும்... மக்களே.. அடுத்ததடவையும் காசுவாங்கிட்டு இப்படியே சொரணையே இல்லாமல் வாழ போகிறீர்களா ?? இப்படி செய்தால் உங்க வீட்டு பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் உங்க எதிர்காலமும் இப்படி சீரழிந்து டாஸ்மாக் கடையில் சரக்கடிச்சு நாசமாக போகநேரிடும் என்பது எப்போது உணரப்போகிறீர்கள் ??. ஒன்று நிச்சயம்.. நல்லவன் ஆட்சி கட்டிலில் இருக்கவேணுமா இல்லாங்காட்டி இரண்டாம் தரம் கோமாளிகள் ஆட்கள் வேணுமா என்கிற முடிவை நல்லபடியாக எடுக்காவிட்டால் தமிழகம் குட்டிச்சுவர் ஆவது உறுதி. என்னிக்கு தமிழக வாழ் மக்கள் முழித்து கொள்வீர்கள் ???
Well done Sia and Sai. Really touching and must see movie for students and young generations. Kudos to Kamal and entire team who brought the ear reality in the movie. salute to Mukund .Jai Hind
இவ்வளவு கேவலமாகவா படம் எடுப்பார்கள்? என்று கண் கலங்கி இருப்பாரோ?