உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் இன்று நெல்லை பயணம்

முதல்வர் இன்று நெல்லை பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக, இன்று திருநெல்வேலி செல்கிறார்.முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, அரசு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அப்போது, அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.இன்று காலை விமானத்தில் துாத்துக்குடி செல்கிறார். அங்கிருந்து காரில் திருநெல்வேலி செல்கிறார். அங்கு கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், ௩,௮௦௦ கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டி.பி., சூரிய சக்தி மின்தகடு உற்பத்தி ஆலையை துவக்கி வைக்கிறார்.தொடர்ந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் மறுநாள் துாத்துக்குடி சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

TMM
பிப் 06, 2025 12:13

ஆமா…இவருக்கு மஹாராஜா ன்னு நெனப்பு!! 2026 க்கு பிறரு கோபாலபரத்தை விட்டு வெளியே வரவேபோவது இல்லை! மக்களே இந்த முறை விழிப்புணர்வுடன் வாக்களிக்கவும்


Barakat Ali
பிப் 06, 2025 10:55

கள ஆய்வா ???? கள்ள ஆய்வா ????


தேவராஜன்
பிப் 06, 2025 10:54

ஆய்வுப் பணியா? நெல்லை மக்களே, திராவிஷ கும்பல் ஆய்வுக்காக வருகிறதாம். உஷார், உஷார், உஷார்


ஆரூர் ரங்
பிப் 06, 2025 10:26

வழியில வேங்கை வயல் ன்னு ஒரு ஊர் இருக்கே.


angbu ganesh
பிப் 06, 2025 09:59

என்னாது நொள்ளை நெல்லை பயணமா


raja
பிப் 06, 2025 08:21

பார்த்து தமிழா.... உன் வீட்டு முன்னாடியோ நிலத்தின் முன்னாடியோ கம்பனி முன்னாடியோ செல்ஃபி எடுத்தால் ஜாக்கிரதையா இரு.. ஆட்டையை போடும் திருட்டு திராவிட கும்பல் வருகிறது...


sridhar
பிப் 06, 2025 07:49

ஆய்வு செய்யும் அளவுக்கு இவருக்கு என்ன தெரியும் .


Svs Yaadum oore
பிப் 06, 2025 07:44

சென்னையிலிருந்து நெல்லை எந்த திசை என்று தெரியுமா சொன்னால் புரியுமா ??....


ஆரூர் ரங்
பிப் 06, 2025 12:03

கிழவடக்கு திசை தானே?


Svs Yaadum oore
பிப் 06, 2025 07:43

நாட்டில் என்ன நடக்குது என்ன பிரச்சனை என்ன நடவடிக்கை யார் மந்திரி என்ன வேலை என்று எதுவும் புரியாது தெரியாது ....


ramani
பிப் 06, 2025 07:16

இப்பொழுது எதுக்கு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை