வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தீவிர ஐய்யப்ப பக்தர். நல்ல குரல்வளமிக்கவர். ஐயப்ப சீசனில் இவர் கலந்து கொள்ளும் பூஜைகளில், இவரது பாட்டுக்கள் பக்திமயமாக ஒலிக்கும். M. B. சீனுவாசன் குழுவில் ஒரு நிரந்தரப் பாடகர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
நீங்கள் குறிப்பிடும் அளவு தீவிர பக்தர் என்றால் எப்படி கடவுளைக் கும்பிடுபவன் காட்டுமிராண்டி என்று கூறும் குடும்பத்தில் பெண் எடுத்தார்? பணம்தானே ?
சுந்தரம் விசுவநாதன் , அதற்க்கு பெயர் காதல்
காதலுக்குக் கண்ணும் இல்லை, கடவுளும் இல்லை!
அடடா...
அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இது என்னடா அமைச்சர்கள் எதற்காக அஞ்சலி செலுத்துவது தனிப்பட்ட முறையில் செய்தால் சரி அரசு முறைகள் செய்தால் அதற்கு மக்களுக்குத்தான் அவர்கள் பதில் சொல்ல வேண்டும்
எங்கள் நேரம் வீண்.. முக்கியமான செய்திகள் எவ்வளவோ இருக்கு பகிற. அப்படி இருக்க.. எதற்காக மக்களுக்கு பயனற்ற செய்தி ?
Most important news
மேலும் செய்திகள்
முப்படை மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்
17-Aug-2025