வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மக்கள் செலுத்தும் ஒரு ரூபாய் வரியில் ஐம்பது பைசா மாநிலத்திற்கும், ஐம்பது பைசா மத்திய அரசுக்கும் செல்கிறது நீங்கள் அந்த ஐம்பது பைசாவில் என்ன செய்துள்ளீர்கள் ? அவர் உங்களிடம் நேரடியாக கொடுத்தது இருபத்தொன்பது பைசா, திட்டங்கள் மூலம் கொடுக்கப்பட்டது மேலும் முப்பதொரு பைசா ஆக ஒரு ரூபாய் கணக்கு வந்து விட்டது மற்றது இயற்கைப் பேரிடருக்கு முன்னமே உங்களுக்கு வழங்கப்பட்ட நாலாயிரம் கோடி என்னவாயிற்று ? கடைசி: உங்களின் தோழர்களால் போராட்டம் மூலம் தடுக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை ? நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டிய திட்டங்கள் எத்தனை ? அனைத்தும் மோடி அரசாங்கம் தமிழகத்திற்கு தந்தது
கச்சத்தீவு குறித்த செய்தியில் இருந்து தப்பிக்க மூன்று கேள்விகளா? இப்போது சுமார் வயதை எட்டியவர்களுக்கும் அதைக்கடந்தவர்களுக்கும் கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்ட கதை நன்றாகவே தெரியுமே
முதலில் அண்ணாமலை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் மக்களை திசை திருப்ப வேண்டாம்
Your father as he did on littered single army fight and prabakaran death kept quiet on Indira Gandhi direction on giving katchateevu because that was emergency period How can யு Uand congress ask Modi what he did for getting back for the past ten years CMcan give free GPSto all fishermen and ask them not to cross the international maritime linehowmodi get back the island Chidambaram gifted Pakistan the currency printing machine with blocks which facilitate pak To print counterfeit not That is why demonitising Chidambaram must be admonished Nehru gave km of Ladakh to his friend China
உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி மத்திய அரசின் பல திட்டங்களுக்கு, உங்கள் படத்தை ஒட்டி, மாநில அரசு செய்வதுபோல மக்களை ஏமாற்றி பிழைப்பது உங்களுக்கே அசிங்கமாக இல்லை?
மூன்று கேள்விகளுக்கும் அண்ணாமலை அவர்கள் வெகு விளக்கமாக விரைவிலேயே பதில் கொடுப்பார் பிறகு மூஞ்சியை தொங்கவிட்டுக்கொண்டு செல்ல வேண்டியதுதான்
எதே எனக்கு கேக்க தான் தெரியும் நான் கேக்குற கேள்விக்கு உனக்கே பதில் தெரியாது
அவர் போட்ட டிவிட்டுக்கு இது பதில் இல்லையே முதல்வரே
மக்கு பய்யன் தான் கேட்ட கேள்விகளை திரும்ப திரும்ப தான் கேட்பான் இது சம்பந்தமாக மத்திய நிதி அமைச்சர் பதில் ஏற்கனவே சொல்லி ஆகிவிட்டது மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மேதாவி ப சி இடம் இது பற்றி ஒரு அறிக்கை விட சொல்லவும் கட்ச தீவு விஷயத்தை திசை திருப்பும் கேள்விகளே இது மத்திய அரசு எங்களுக்கு புயல் நிதி தரவில்லை என்று உச்ச நீதி மன்றம் நாடவும்
மேலும் செய்திகள்
ஏக்கம், கனவுகளிலேயே காலம் கடந்து போய்விடக் கூடாது; விஜய்
2 hour(s) ago | 6
வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை: விஜய் பற்றி நயினார் விமர்சனம்
2 hour(s) ago | 6
திருப்பூரில் அண்ணாமலை கைது
3 hour(s) ago | 11
மனைவி சொன்னா கேட்டுக்கணும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
5 hour(s) ago | 38
திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு துாயசக்தி: சொல்கிறார் விஜய்!
7 hour(s) ago | 62
டில்லியை குளிர்விக்க அறிக்கை விட்ட இபிஎஸ்: முதல்வர் விமர்சனம்
9 hour(s) ago | 27
ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்வு; ஒரு சவரன் ரூ.99,520!
9 hour(s) ago | 1