உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் பற்றி அவதுாறு போலீசில் விஜய் மீது புகார்

முதல்வர் பற்றி அவதுாறு போலீசில் விஜய் மீது புகார்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டரிடம், வக்கீல் சிவசாகர் அளித்த புகார் மனு: மதுரையில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின், மாநில மாநாட்டை காணொளியில் பார்த்தேன். கட்சி தலைவர் விஜய் பேசும்போது, தமிழக முதல்வரை, 'அங்கிள், வாட் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள்' என, விமர்சித்தார். இந்த பேச்சு, ஸ்டாலினை அவமதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. அதனால், விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை