உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூதாட்டிகள் வரவேற்பு; ஆணையத்தில் புகார்

மூதாட்டிகள் வரவேற்பு; ஆணையத்தில் புகார்

சென்னை : 'திருநெல்வேலியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவுக்கு, லாரிகளில் மூதாட்டிகளை, அழைத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் மணி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து உள்ளார்.திருநெல்வேலியில், கடந்த 7ம் தேதி நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவரை வரவேற்க, வயதான பெண்களை, லாரிகளில் அழைத்து வந்தததாக, பா.ஜ.,வினர் குற்றஞ் சாட்டினர்.இது தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் மணி அளித்த புகாரில், 'முதல்வர் ஸ்டாலினை வரவேற்க, வயதான பெண்களை லாரிகளில் அழைத்து வந்தது மனித உரிமை மீறல். 'எனவே, லாரிகளில் அழைத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RaNaMurty
பிப் 19, 2025 15:26

ஆமா தீமூகா ஆச்சியில சந்தோசமா இருக்காங்கனு தீமூகா காரனே சொல்ல வெக்கப்பபடறான். தூத்தேறி தீமூகா


Bhaskaran
பிப் 19, 2025 14:03

அவங்க சும்மா வரலை 200 + பிரியாணி க்காக வந்தாங்க


C.anandakumar
பிப் 19, 2025 13:58

பிஜேபி கட்சிக்கு ஏதாவது அரசியல் செய்ய வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது தாமரையும் மலராது


C.anandakumar
பிப் 19, 2025 13:49

பா ஜ பார்டிக்கு வேறு வேலை இல்லை தினமும் ஏதாவது ஒரு பொய்யை பரப்ப வேண்டும்


Dharmavaan
பிப் 19, 2025 07:24

இப்படி ஒலிப்படையை கூட்டித்தான் பெரிதாக நாடகம் ஆடுகின்றது திருட்டு மூடர்கள் கட்சி


புதிய வீடியோ