உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛சண்டாளர் பெயர் சர்ச்சை: அரசுக்கு ஆணையம் பரிந்துரை

‛சண்டாளர் பெயர் சர்ச்சை: அரசுக்கு ஆணையம் பரிந்துரை

சென்னை: சண்டாளர் என்ற சாதிப்பெயர் வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என பட்டியலினத்தோர் மாநில ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.இது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாவது,தமிழ்நாடு பட்டியலினத்தோர் சாதிப்பிரிவில் 48 வது பிரிவாக ‛சண்டாளர்' என்ற சாதிப்பெயர் உள்ளது. எனவே அரசியல் மேடைகளில், நகைச்சுவையாகவும், இழிவுபடுத்தும் நோக்கிலே ‛சண்டாளர்‛ என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்படும். இவ்வாறு அதில் பரிந்துரை செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

tmranganathan
ஜூலை 16, 2024 07:42

ஆணையம் கை நீட்டி காசு பெற்றதா ?


Vijay D Ratnam
ஜூலை 15, 2024 23:54

சண்டாளன், சண்டியர் இதெல்லாம் ஜாதியை குறிப்பிடுவது என்றே இந்த அரசியல்வியாதிகள் சொல்லித்தான் தெரிகிறது. சண்டாளக்கட்டு மரம்ன்னு வார்த்தையை மாற்றி பாடினா ஏன்னா செய்வாய்ங்க. டாஸ்மாக் கவுண்டர்ன்னு சொல்ல கூடாது கவுண்டர் என்பது எங்க சாதியை குறிக்குதுன்னு கிளம்ப போறாய்ங்க. உங்க அம்மா இல்ல என்பதை கொஞ்சம் குய்க்கா ங்கொம்மாலன்னு சொன்னா கெட்ட வார்த்தையாம். ஆத்தா என்பதை கூட கெட்ட வார்த்தை ஆக்கி வச்சிருக்கானுங்க.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 15, 2024 21:48

கருணாநிதிக்கு புகழ் சேர்த்த பராசக்தி படத்தில் சண்டாளர்கள் என்னும் வரி வசனத்திலும் பாடலிலும் வருகிறதே , படம் தடை செய்யப்படுமா


manokaransubbia coimbatore
ஜூலை 15, 2024 18:44

ஐயா கருணாநிதி இந்த வார்த்தை பயன்படுத்தி திட்டும் போதெல்லாம் ஆணையம் குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்ததா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை