உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாகத்தை உருவாக்கு., இளையராஜா பேச்சு: சிறப்பு வீடியோ

தாகத்தை உருவாக்கு., இளையராஜா பேச்சு: சிறப்பு வீடியோ

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. கிராமத்தில் இருந்து இசைஞானி இளையராஜா சென்னைக்கு வந்து எவ்வாறு சிரமப்பட்டு முன்னேறினார் என்று அவரே சொல்லும் சிறப்பு வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். www.youtube.com/watch?v=rPzFM76-c4I


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

A1Suresh
மே 21, 2024 10:08

ஸாம வேத வரிகளை சொல்லி ஐயாவை வாழ்த்துகிறேன் - ஸதேவ ஸோம்ய இதமக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் - இந்தியாவிலேயே திருவாசகத்திற்கு இசையமைத்த ஒரே ஞானி இந்த இசைஞானி வாழ்க பல்லாண்டு வாழ்க உமது புகழ் பல்லாயிரத்தாண்டு


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி