குறுக்கெழுத்து புதிர்
இடமிருந்து வலம்1. அள்ள அள்ள குறையாத உணவு பாத்திரம்.6. குதிரை, மாடு போன்றவற்றின் பாதம்.7. திருப்பதி ஒரு புண்ணிய ___.8. '___ ___பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா'12. ___ உடையான் படைக்கு அஞ்சான்.13. உப்பு தயாரிக்கும் களம்.14. ஒருவகை கால்பந்து விளையாட்டு.16. இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாததால், அவனுக்கு ___ ___---- எடுத்தது.18. ___, கேழ்வரகு போன்றவை தினை வகைகள்.20. சாப்பிட்டதும் தன் வயிறு ___ மென்று இருப்பதாக உணர்ந்தான்.21. மகாவீரர், 'இந்த' மதத்தைப் பரப்பினார்.22. ___ ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.மேலிருந்து கீழ்1. பார்வை இழந்தவன்.2. 'இது' புரிந்தால் வரம் கிடைக்கும்.3. பிறர் அறிய கூடாதது.4. ஆற்றில் போட்டாலும் ___ போட வேண்டும்.5. பைசா நகரத்து சாய்ந்த ___.9. பிறப்பு துவக்கம்; ___ முடிவு. இதுதான் வாழ்க்கை!10. இந்த கூழை ___என்னிடம் செல்லாது.11. கேலி.12. ___ ___யத்தில் வந்து கைகொடுத்தாய்; மிகவும் நன்றி.15. மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பாயும் ஒரு நதி.17. சிவாஜி, முஸ்லிம் மன்னர்களுக்கு ___ சொப்பனமாக இருந்தார்.18. காந்திஜிக்கு பிடித்த உடை வகை.19. ஒன்று நஞ்சை; மற்றது?விடைகள்இடமிருந்து வலம்1.அமுதசுரபி6.குளம்பு7.தலம்8.காயமே இது12.தம்பி13.உப்பளம்14.ரக்பி16.கடும் பசி18.கம்பு20.திம்21.சமணம்22.மலர்மிசைமேலிருந்து கீழ்1.அந்தகன்2.தவம்3.ரகசியம்4.அளந்து5.கோபுரம்9.இறப்பு10.கும்பிடு11.ஏளனம்12.தக்கசம15.தபதி17.சிம்ம18.கதர்19.புஞ்சை