உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறுக்கெழுத்துப் புதிர்

குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்1. பெண்பால் புதல்வி எனில் ஆண்பால் இது.7. ஆக்ராவிலுள்ள காதல் சின்னம் ---மஹால்.9. கருவி.14. யானைக்கு ---ம் பிடித்து விட்டால் துவம்சம் தான்.16. ஆசையும் பாசமும்.வலமிருந்து இடம்2. கடல்.4. பருவ வயதில் மனம் 'இது' அடையும்.5. மடியில் ---ம் இருந்தால் தானே வழியில் பயம்.8. மரம் என்பதன் வேறு சொல்.11. கரிகாலன் கட்டியது 'இது'12. மழை படிப்படியாக --- ஆரம்பித்தது.13. ஏவுகணை சிற்பி என்று அழைக்கப்பட்டவர் பெயரின் பின்பாதி க---.19. நெருப்பில்லாமல் ---.மேலிருந்து கீழ்1. பழமை.2. விஸ்தீரணமான அரசாட்சி.5. அழுக்கு.6. ஓயாமல் --- மிக் கொண்டே இருந்தான்.8. அகலம்; விஸ்தாரம்.10. மதுரையில் உள்ள ஒரு பகுதி --- குளம்.15. கார்க் - தமிழில்.கீழிருந்து மேல்3. குடிசை.11. ஒரு மலர்.16. லாபம்.17. வெற்றிலையின் ஜோடி; துவர்க்கும்.18. இரும்புக் கறை.விடைஇடமிருந்து வலம்: 1.புதல்வன், 7.தாஜ், 9.சாதனம், 14.மத, 16.ஆசாபாசம்வலமிருந்து இடம்: 2.சாகரம், 4.சபலம், 5.கன(ம்), 8.விருட்சம், 11.கல்லணை, 12.குறைய, 13.லாம், 19.புகையாதுமேலிருந்து கீழ்: 1.புராதனம், 2.சாம்ராஜ்ஜியம், 5.கசடு, 6.இரு, 8.விசாலம், 10.தல்லா, 15.தக்கைகீழிருந்து மேல்: 3.குடில், 11.கனகாம்பரம், 16.ஆதாயம், 17.பாக்கு, 18.துரு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி