மேலும் செய்திகள்
ஆராய்ச்சிக்குப்பம் - பாகூர் இடையே இலவச வாகன சேவை இயக்கம்
16 hour(s) ago
மணல் சிற்ப கண்காட்சி
16 hour(s) ago
வாக்குறுதி திட்டங்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு
18 hour(s) ago
புதுடில்லி: காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ.யின் சிறப்பு விசாரணைக்குழுவினர் புதிய வழக்கினை பதிவு செய்துள்ளனர். இதன்படி டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் டில்லியின் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் போட்டியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ்கல்மாடி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இப்போட்டியின் பல்வேறு கட்டுமானத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து சிறப்பு விசாரணைக்குழுவினர் புதிய வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக . டில்லி, மும்பை உள்ளிட்ட கட்டுமான நிறுவனங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது.
16 hour(s) ago
16 hour(s) ago
18 hour(s) ago