உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்., மீது தயாநிதி அவதூறு வழக்கு

இ.பி.எஸ்., மீது தயாநிதி அவதூறு வழக்கு

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மீது தி.மு.க., எம்.பி., தயாநிதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார்.சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என இ.பி.எஸ்., தவறாக பேசியுள்ளார். இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக தயாநிதி மனுவில் கூறியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oi7prkst&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு அடுத்த மாதம் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை