வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அப்படியே கணவரையும் மாற்றி ஒரு நல்லதொரு வேலை செய்யவைக்கலாம்
கண்டிப்பான அதிகாரியை மாற்றியுள்ளது மத்திய அரசு, அதுவும் சம்பந்தமில்லாத துறைக்கு. நிச்சயம் சங்கி வேலைதான்.
Governor should request President to dissolve this Assembly immediately. In the world only state that is tamilnadu is even handed over the Call Taxi and Auto to Ganja and Rowdy net work. Ola and Uber are not allowed to operate in tamilnadu. Rs.200 is demanded after 10 pm just for half km. Passengers are abused in filthy languages by automen who are all benamies of local councilors, MLA s Ministers
காவல் துறை, நாட்டின், மாநிலங்களின் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகள் மத்திய அரசு வசமே இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நேர்மையானவர்கள் ஒழுங்காகப் பணியாற்ற இயலும். சில்லறைப் பசங்கள் சின்னச்தனமான தலைவர்கள் இஷ்டப்படி இடமாற்றம் செய்ய முடியாது.
பிஜேபி பி டீம் சீமான் அன்னாமலையிடம் சொல்லி இது நடந்து இருக்கலாம்
அண்ணாமலை ஆட்சியில் ஸ்ட்ரிக்ட் ஆன ஆபிசர்கள் அதிகம் பேர் தேவையிருக்கு.தமிழகதிற்கு வர இன்னும் 17 மாதங்கள் காத்திருங்க.
ஒரே சிரிப்பு.
நேர்மையான அதிகாரிகளை வைத்துக் கொண்டு எப்படி திராவிஷ மாடல் ஆட்சியை நடத்துவது? அதனால் தான் இந்த அம்மணிக்கு டிரான்ஸ்பருங்களா?
அப்ப ...ன் நிலை ?
அப்ப மாமுவின் நிலை ?
தமிழகத்தின் சாபக்கேடு.
மேலும் செய்திகள்
பயிற்சி அலுவலகங்களை மூட அமெரிக்க அதிபர் உத்தரவு
23-Jan-2025