வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இந்தியாவில், தமிழ் நாட்டில் மிக அதிகமாக ஜாமீன் நிராகரிக்கப்பட்டது யாருக்கு என்ற விவரத்தை வெளியிட்டால் சுவாரசியமாக இருக்கும்.
தமிழக முன்னாள் அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் தப்பே செய்யாதவர் போலவும் எவ்வளவு பணம் சேர்த்தார் என்பதும் சின்னம் சிறு குழந்தைக்கூட தெரியும். அத்துடன் எவ்வளவு நாளுக்கு தான் இந்த வழக்கை இழுத்து அடிப்பார். நீதிபதிக்கே போர் அடித்திருக்கும் இப்படி இருக்கையில் நண்பர் அவருக்கு வக்காலத்து வாங்குவது விந்தை யாக உள்ளது. நாட்டை கடவுள் தான் காப்பாற்றனும்.
ஏழை பாழைகள் வயிற்றில் அடித்து 10 ரூபாய் பலவந்தமாக புடுங்கின பாவம் இன்னும் அணிலை வாட்டனும். வெளியே வந்தாலும் செல்லாக்காசு தான்.
இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குவான் போல!
பிஜேபியில் இருக்கிற குற்றவாளிகளை விடவா செந்தில் பாலாஜி குற்றம் இழைத்து விட்டார் பாலாஜிக்கு இவ்வளவு நாள் சிறைவாசம் என்றால் பிஜேபி உள்ள தலைவர்கள் சிக்கினால் ஆயுள் முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும் ஆனால் அப்போது நீதிமன்றம் இம்மாதிரி நடந்து கொள்ளாது
Are U supporting the crime committed by the accused, people like U supporting the politicians give more confidence and strength to them to continue doing corruption in public life.
செந்தில் பாலாஜி கேட்ட ஆவணங்களை கொடுப்பதற்கு நீதிமன்றத்திற்கு அல்லது வங்கிக்கோ என்ன பிரச்சனை குற்றச் சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என்னை நிரூபித்துக் கொள்ள அனைத்து உரிமையும் உள்ளது அவர் கேட்கும் ஆவணங்களை கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது இது வேண்டும் என்று இம்மாதிரியான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ன இன்னும் ஒரு இருபது வருஷத்துக்கு மனுவை தள்ளுபடி பண்ணுவாங்களா ஒருத்தன் குற்றவாளியா இல்லாமலேயே சிறையில் பல மாதங்களாக சிறையில் இருப்பது என்ன மாதிரியான நீதி கொலை செய்தவனுக்கு கூட 90 நாளில் ஜாமீன் கிடைக்கிறது என்னை பொறுத்தவரை இது மிக மிக அநியாயம் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தை அவர் மறைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எப்போதோ மறைத்திருக்கலாம் ஆனால் இப்போது வெளியில் விட்டால் அவர் ஆவணங்களுக்கு வழக்கிற்கு எதிராக செயல்படுவார் என்பது நீதிபதி எவ்வாறு நம்புகிறார் என்று எனக்குத் தெரியவில்லை
ஓ மறைக்கவே இல்லையா ?
நண்பர் கேசவன் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். முன்னாள் அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் தப்பே செய்யவில்லையா?. அப்படி இருந்தால் ஏன் இந்த வழக்கு இவ்வளவு நாள் நீடித்துக்கொண்டிருக்கிறது. உங்கள் கருத்துபடி நீதி அரசர்கள் எல்லோரும் அவர்க்கு எதிராக வா சொல்லகிறார்கள். திரு செந்தில் பாலாஜி அவர்களிடம் உள்ள அதி மீரியா பணத்தினால் வழக்கை இழுத்து அடிக்கிறார் என்பதை யாவது புரிந்து கொண்டு அவர்க்கும் நல்ல யோஜனை களை சொல்லி வழக் கை முடிக்க சொல்லுங்கள்.
சின்ன அணிலு சிக்கும் வரை ஜாமீன் கிடையாது. கொடுக்க கூடாது தமிழக போலீஸ் ஆளும் கட்சி அடியாள் ஆகி விட்டது. மானம் கெட்ட திமுக அரசு.
சின்ன அணிலு சிக்கும் வரை ஜாமீன் கிடையாது. கொடுக்க கூடாது தமிழக போலீஸ் ஆளும் கட்சி அடியாள் ஆகி விட்டது. மானம் கெட்ட திமுக அரசு.
இன்னும் ஆறு முறை ஜாமீன் மறுக்கப்பட்டால் அறை சதம் ? அடித்த பெருமை கிடைக்கும் ?
விதை விதைத்து பலன்கள் கிடைப்பது எல்லாம் வல்ல இறைவன் செயல் எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
1 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
1 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
2 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
2 hour(s) ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
2 hour(s) ago | 3