மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்: பழனிசாமி அறிவிப்பு
16-Jan-2025
சென்னை:தே.மு.தி.க.,வின் கொடி நாள் மற்றும் 25ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும், இன்று பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.மாநிலம் மழுதும், 80 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் நிர்வாகிகள் பட்டியலை, கட்சி தலைமை நேற்று வெளியிட்டது. அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா நாமக்கல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். துணை செயலர் சுதீஷ் திருவண்ணாமலை, பார்த்தசாரதி திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
16-Jan-2025