கடன் வாங்கி தி.மு.க., அரசு சாதனை
கடந்த, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், டாடா எலக்ட்ரானிக்ஸ், ஐ-போன் உதிரி பாகம் தயாரிப்பு, டெல்டா நிறுவனம், ஓலா, போச்சம்பள்ளி ஷூ கம்பெனி என, பல்வேறு தொழில் நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் அடிப்படையில்தான், தமிழக பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. ஆனால், கடன் வாங்குவது தி.மு.க., அரசு சாதித்துள்ளது. பக்கத்து மாநில அரசு, மாம்பழம் டன்னுக்கு 4,000 ரூபாய் மானியம் வழங்கியதோடு, மாம்பழ தொழிற்சாலைகளை அணுகி, டன்னுக்கு, 13,000 ரூபாய் கொடுக்க அறிவித்தனர். இப்படி எதையுமே தி.மு.க., அரசு செய்யவில்லை. - முனுசாமி, துணை பொதுச்செயலர், அ.தி.மு.க.,