வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இவருக்கு ஓரே தகுதி பிள்ளயாய் பிறந்தது.
நண்பர்-1: "திமுக ஒரே பல்லவியை திருப்பித் திருப்பி அறுபது வருடங்களுக்கு மேலாக பாடுறான் பார்" என்று சொல்லுறே இது போதாதென்று, அறுபது வருடங்களுக்கு மேலாக, தமிழக மக்கள் விவரமறியாதவர்களாகவும், அப்பாவிகளாகவும் இருக்கிறார்கள் என்றும் சொல்லுறே நீ எங்கே கனெக்ட் பண்ணுறே என்பதே புரியலையே நண்பர்-2: திமுக காரனுங்க "ஹிந்தி திணிப்பு" அதாவது "HINDI IMPOSITION" என்ற ஒரே வார்த்தையை பல்லவியாக பயன்படுத்தி அறுபது ஆண்டுகளுக்கு மேலாக திருப்பித் திருப்பி அதையே பாடிக்கொண்டே இருக்கிறார்கள். இதை தமிழகத்திலுள்ள படித்தவர்கள் கூட நம்மை ஏமாற்றுவதற்காகத் தான் திமுக நாதாரிகள் இதைச் சொல்கிறார்கள் என்பதை உணராமல், அறுபது வருடங்களுக்கு மேலாக அஜாக்கிரதையாக இருந்து, திமுகவினரிடம் முழுமையாக ஏமாந்து விட்டார்கள். நம்முடைய விவரமறியாத அப்பாவி தமிழக ஜனங்க, அறுபது வருடங்களுக்கும் மேலாக, ஒரே பல்லவியையே திருப்பித் திருப்பி பாடிக்கொண்டே இருக்கும் தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத தெலுங்கு கட்சியான திமுக டுபாக்கூர் நாதாரிகளுக்கு எல்லா தேர்தலிலும் ஓட்டு போடுகிறார்கள். இதற்கும் மேலாக, நமக்கு சொந்தமான தமிழகத்தின் ஆட்சி அதிகாரம், தமிழகத்தின் பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் திமுகவினர் கைகளில் தானமாக ஒப்படைத்து விட்டார்கள். அண்டை அன்னிய மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்தவனிடம், நமக்குச் சொந்தமான தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும், நமது தமிழகத்தின் பொருளாதாரத்தையும் கொடுக்கலாமா? அவ்வாறு கொடுத்தால், அது எவ்வளவு பெரிய தவறு. ஏராளமான தமிழ் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக தாழ்ந்த நிலையில் ஏழைகளாகவே தமிழகத்தில் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இருக்கிறார்கள். இதை கண்கூடாக கண்டவர்களுக்கு, மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணியும், மேலும் பல கட்சிகளும் சேர்ந்து, ஆளும் கூட்டணி கட்சியினர், திமுகவை விட்டு விலகி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்து, எல்லா தலைவர்களும் 2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுகவை தகனம் செய்தால் தான், தமிழகத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களின் வீட்டில் விளக்கும், அடுப்பும் எரியும்.
பெத்தவங்களையே ஒயிக்கனும் என்று சதி செய்த இந்த அறிவாளி பேசறது வேடிக்கை...
சாதி அரசியல் செய்து சம்பாரிக்க உங்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை. ஊரெல்லாம் சாதிச்சண்டையை வளர்த்துவிட்டு, நாட்டை சீர்குலைக்க கூடாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு இந்தியர்களை பிரிக்கும் சதிவேலை.
சூழ்ச்சி செய்வதற்கு கொஞ்சமாவது அறிவு வேண்டுமே.
ஒரு தொகுதில நின்னு வெற்றி பெற தகுதில்லாத நீங்க எல்லாம் ஆளும்கட்சியை வீட்டுக்கு அனுப்ப போறேனு பேசுறது கலகல,,, பா ஜ கூட்டணிக்கு போன உங்களுக்கு ஒரு 5 சீட் தருவாங்க அந்த அஞ்சுலயும் தோத்து போவீங்க, அப்புறம் பாவம்னு நினச்சு உங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவாங்க, இதுக்குபோயி இவ்வளவு வீராப்பு
தி மு க எதுக்கு பா ம க கூட்டணிக்கு அலையனும்?? ...இது ராமசாமி மண் ...இது பகுத்தறிவு மாநிலம் ....வடக்கன் மாநிலம் போல் இது படிக்காத மாநிலம் கிடையாது ....விடியல் இந்த மாநிலத்தை எப்போதோ முன்னேறிய மாநிலமாக மாற்றிவிட்டார்கள் ....தமிழ் நாட்டை ஐரோப்பா நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் ...வடக்கன் மாநிலங்களோடு தமிழ் நாட்டை ஒப்பிட முடியாது ....அதனால் விடியலுக்கு தேர்தலில் வோட்டுகள் தானாக வந்து குவியும் ...விடியலுக்கு யாருடைய கூட்டணி தயவும் இனி தேவை கிடையாது ....
//தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம், தமிழ் நாட்டை ஐரோப்பா நாடுகளுடன் ஒப்பிட வேண்டும். இப்படி சொன்னது N. அண்ணாமலை தான். போயி வீடியோ எல்லாம் பாருங்க பாஸ். அப்படியும் நம்பிக்கை வரலைனா மத்திய அரசுக்கு கொடுக்கும் GST யில் எந்த எந்த மாநிலங்கள் முதல் தட்டில் உள்ளன என மத்திய அரசின் இனைய தலத்தில் பாருங்க பாஸ். உங்களுக்கு திமுக அரசு காலகாலமாக செயதுவரும் சமூக நீதி பிடிக்காது. அதுக்காக சும்மா திமுக ஆட்சியை குறை சொல்லவேணாம்
பிஜேபி ஆட்சி செய்யும் மபி ,உபி ,பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் ரோடு வசதி வாகன வசதி போதிய படிப்பறிவு கூட இல்லாத மாநிலங்கள் . விடியாத மாநிலங்கள் அவை. ஆனால் திராவிட காட்சிகள் ஆளும் தமிழ் நாடு இந்தியாவிலேயே 2 வது படிப்பறிவு உள்ள ஆனால் பொருளாதார வளர்ச்சியில் முதன்மையில் உள்ள மாநிலம். யாதும் ஊரே நீங்கள் எவ்வளவுதான் வயித்தெரிச்சலில் புலம்பினாலும் உங்கள் பிஜேபி ஆளும் மாநிலங்கள் ஒரூ நாளுக்கு வளர போவதில்லை . பகுத்தறிவு உள்ள மாநிலம் தான் வளர்ச்சி அடைந்து உள்ளது . மதத்தின் பெயரால் மக்களை பிரிவு படுத்தி ஆளும் மாநிலங்கள் ஒரு நாளும் வளர்ச்சி அடையாது
இறந்து 52 ஆண்டுகள் ஆனாலும் உங்கள் வயித்தில் புளியை கரைகிறாரே பெரியார் . அங்கே தான் இன்னும் வாழ்கிறார் பெரியார்
தமிழ்நாட்டின் வளர்ச்க்கு காரணம் காமராஜர் தானே தவிர கட்டுமரம் அல்ல ...
உங்க அப்பு என்னடான்னா பிஜேபி கூட்டணிக்கு நோ சொல்லிக்கிட்டு இருக்காரு... நீங்களும் நாடாளுமன்ற எலெக்ஷன்ல அவரோட மண்டையக் கழுவுன மாதிரி வரப்போற சட்டமன்ற எலெக்ஷன்லயும் எப்படியாச்சும் அவரோட மண்டையக் கழுவி அவர சம்மதிக்க வெச்சுப்புடணும்னு பார்க்குறீக... ஆனா மனுஷன் வழிக்கு வருவாரா... வாய்ப்பேயில்லைன்னு தான் தோணுது... எப்படியாச்சும் ஜெயிச்சு முழுசா ஜீரோவா இல்லாம தன்னோட கட்சி கொஞ்ச நஞ்சம் சீட்டாவது இருக்கணும்னு நெனைக்குறார். அதுக்கு திமுக கூட்டணியில பச்சைக் கொடி காட்ட மாட்டாங்களா அப்படின்னு ஏக்கத்தோட காத்துக்கிட்டு இருக்காரு... இங்க நீங்க என்னடான்னா உங்க அப்பா எண்ணத்துக்கு மாறா பினாத்திகிட்டு திரியுறீங்க... இதெல்லாம் எங்க போயி முடியப்போகுதோ...
இதோ வந்துட்டார் தேங்காய் மூடி கழக கொத்தடிமை
விவேக் உமக்கு கொத்தடிமை 200 ரூபாய் இதை தவிர கருத்து போடவே தெரியாதா ?