வாசகர்கள் கருத்துகள் ( 65 )
அட அட என்ன என்ன வசவுகள்..
துரோகம் செய்வதில் தங்கதமிழ் செல்வனை முந்திக்கொண்டுவிட்டாய் அவனிடம் சென்ற தேர்தலில் நின்று தோற்றுப்போயிடுவோமோ என்று எண்ணி ராமாநாதபுரம் தொகுதியில் நின்று தோற்றுப்போனார்கள்
எடப்பாடி செய்தது சரியென்று நிரூபித்தார் ஓ.பி.எஸ். இரண்டு வழிகள் இருந்தன... முதல் வழி செங்கோட்டையன் போல த.வெ.க. செல்வது...இல்லையேல் அரசியலில் இருந்து விலகுவது... இரண்டில் எது செய்தாலும் மக்களிடம் முக்கியமாகஅதிமுக தொண்டர்கள் அனுதாபம் வந்திருக்கும்... ஆனால் இப்போது ஒரு அதிமுக முன்னாள் முதல்வர் திமுகவில் இணைவது அவர் அதிமுகவில் இல்லையென்றாலும் துரோகமாகத்தான் கருதப்படும்....
கேவலமான அரசியல் அயோக்கியத்தனம்
உண்ட வீட்டிற்கு இரண்டகம் விளைவித்த உத்தமனா நீ இப்படி பேசுவது உனக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் உன்னை பெற்று எடுத்த தாய்கட்சி அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த நீயா இப்படி பேசுவது நாவில் நரம்பே இல்லையா இப்படி பேச உனக்கு எப்படித்தான் தூக்கம் வருது இப்படி பேச
third rated guys.
எதற்காக கசிகலா இவரை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லி பிடறியில் கொடுத்தாங்கன்னு இப்பதான் புரியுது.
எடப்பாடி இவர் விசயத்தில் பிடிவாதமா இருக்கும் காரணம் புரியுதா.. கட்சியில் சேர்த்தால் விளங்குமா..புரட்சிதலைவர் அம்மா விசுவாசிகள் இப்பவாவது இவர் சுயரூபத்தை புரிந்து கொள்ளனும்.
Wait Sir, If either BJP or TVK gets more seats and become big parties, then DMK, AIADMK will merge.
ஈ பி எஸ் ஒரு சிறந்த அரசியல் வாதி என்பதை நிரூபிக்கிறார். பிரிந்து சென்றவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கும் போது இப்படி எல்லாரையும் நீக்கி விட்டால் மீதம் இருக்கப்போவது இவர் மட்டும் தான் என்று நான் கருதினேன். இவரை நம்பி விஜய்யுடன் ஐக்கியமான செங்கோட்டையனை நீக்கியது சரி என்று இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட எதிரி முகாமைச் சேர்ந்தவர்களை கட்சிக்குள் சேர்க்கவேண்டும் என்ற செங்கோட்டையன் கோரிக்கை நியாயமற்றது என்று இன்று மக்களுக்கு புரிந்துவிட்டது. வர இருக்கும் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவினாலும், அது உண்மையில் நெஞ்சு நிமிர்த்தி போரிட்டு தோற்றத்துக்கு ஒப்பாகும். புறமுதுகிட்ட வெற்றியைவிட நெஞ்சு நிமிர்த்திய தோல்வியே சிறந்தது.
சசி வரும் வாரம் புதுக் கட்சி துவங்குகிறார், அவரும் திமுக கூட்டணியில் இணைந்தால் ???
OPS இவ்வளவு தரம் தாழ்ந்து போவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதலில் வைகோ. அடுத்து கமல்ஹாசன். இப்போது ஓபிஎஸ்.
வசவு பாட வார்த்தை இல்லை .