வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நீங்கள் என்ன மீட்டிங் போட்டுக் கத்தினாலும், உங்கள் திமுக MP க்கள், பாராளுமன்றத்தில் போய் என்ன கிழிக்கப்போகிறார்கள்? அங்கே சென்றால், அமித்ஷா அவர்களையும் மோடி அவர்களையும் பார்த்தவுடன் அசடு வழியப்போகிறார்கள். மேலும், அவர்களது சொந்த விஷயங்களுக்கு அவர்கள் .... காரியங்களை சாதித்துக்கொள்கிறார்கள். அவர்கள் டெல்லி சென்றால், சென்னையையும், ஸ்டாலினையும், தமிழக மக்களையம் மறந்து விடுவார்கள். அவ்வாறு இல்லாமல் இருந்திருந்தால், தமிழக மக்களின் நலனுக்காக ஒவ்வொறு MP யும் அவர்களது தொகுதி மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார்கள்.
போராட்டத்தில் இந்தி திணிப்பு விட்டுப்போயிருக்கிறது.. தெரிந்த டெம்ப்லேட்டுகள்தான் .