வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இலவச பேருந்து பயணம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா சாமி. பெண் சுதந்திரமென்றால் என்ன?
அண்ணாமலையை ஒதுக்கி வைத்து விட்டு அரசியல் செய்யும் தமிழக திராவிட பாஜக விளங்கினால் போல் தான். திராவிட பாசறையில் இருந்து வந்த நைனாரால் தமிழக பிஜேபி நோட்டாவிற்கு கீழ் செல்வது 100% உறுதி.
தமிழிசையை மேடையில்வைத்து ஆள்காட்டிவிரலால் மிரட்டியது ரொம்பவே மதிப்பு. குஜராத் கற்பழிப்பு குற்றவாளிகளை விடுவிக்க பிஜேபி அரசாங்கம் எடுத்த எல்லா முயற்சிகளும் ரொம்பவே பெண்களை மதிச்சதுதான்.
அப்போ எப்படிங்க நைனா... உங்க கட்சிக்கு ஜல்ஸா கட்சின்னு பேரு வந்திச்சு?...
நீங்க முட்டு குடுக்குற கட்சில ஒருத்தர் டீவில செய்தி வசிக்குற பெண்ணை தூக்கிட்டு போனது எல்லாம் உங்களுக்கு தெரியுமா. . தமிழ்நாட்டுக்கே தெரியும். முதல்ல உங்க முதுகுல இருக்குற அழுக்கை நல்ல துடைங்க
ஆனால் பெங்களூரு மற்றும் சென்னையில் கலாச்சாரம் சீரழிய வட மாநில பெண்கள் தான் காரணம்னு ஒரு பேச்சு இருக்கே
நயினார் சொல்வது தவறு . மூதல்வர் கடந்த ஒருவருடமாக மகளிர் உரிமைத் தொகை பற்றி மட்டுமே பேசியுள்ளார். அவ்வளவு பயம். பிங்க் பஸ் இலவசம். பயத்தின் உச்சகட்டம். மகளிர் ஓட்டு போட்டால்தான் திமுக ஜெயிக்கும் என்று நம்புகிறார். ஆண்களை ஸ்டாலின் நம்புவதில்லை.
ஏதோ பேசணுமேன்னு பேசாதீங்க... பெண்களை பத்தி பேசவேண்டாம்..
திமுக எப்போதும் இரு சிறுபான்மை பெண்களை மதிக்கும். நாடு முழுவதும் உள்ள இந்து பெண்களை மட்டும் மதிக்காது. ஓட்டை விலைகொடுத்து வாங்க முடியும்? வட இந்திய பெண்கள் அந்நியர் ஆக்கிரமிப்பில் அடைந்த துயர் ஏராளம். தென் மாநில பாதிப்பு குறைவு. வடமாநில பெண்கள் இன்னும் கலாச்சாரம் பின் பற்றி வாழ்கிறார்கள். திராவிடம் இந்தி அறியாது. வட இந்திய பெண்கள் பற்றியும் அறிய முடியாது.
ஒரு பொருட்டாவே மதிக்கிறது இல்ல
ரேவன்னா மாதிரி ஆளுங்கறுக்கு பிரச்சாரம் பன்னுனாங்க
இளம் விதவைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?