உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எஸ்.ஐ.ஆர்., பணிகளில் தி.மு.க.,வினர் ஏமாறக்கூடாது

 எஸ்.ஐ.ஆர்., பணிகளில் தி.மு.க.,வினர் ஏமாறக்கூடாது

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில், தி.மு.க.,வினர் ஏமாந்து விடக்கூடாது. தி.மு.க.,வினர் தேர்தல் அலுவலர்களுடன் நேரில் சென்று, பணிகளை கண்காணித்து சுட்டிக்காட்ட வேண்டும். எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்காக தொகுதிக்கு, 19 ஒருங்கிணைப்பாளர்கள் தி.மு.க., சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டசபை தொகுதிகள் வாரியாக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், மொத்த ஓட்டு, தற்போது வரை சரி பார்த்த விபரம் உள்ளிட்ட விபரங்களை, அவ்வப்போது கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும். - வேலு, தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை