உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., முப்பெரும் விழா கனிமொழிக்கு விருது அறிவிப்பு

தி.மு.க., முப்பெரும் விழா கனிமொழிக்கு விருது அறிவிப்பு

சென்னை : கரூரில், செப்., 17ம் தேதி, தி.மு.க., முப்பெரும் விழா நடக்க உள்ளது. அதையொட்டி, விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, தி.மு.க., தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., துவக்கப்பட்ட நாள், அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி பிறந்த நாள் ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா அடுத்த மாதம் 17ம் தேதி கரூரில் நடக்க உள்ளது. விழாவில் விருது பெறுவோர் விபரம்: ஈ.வெ.ரா., விருது - கனிமொழி, தி.மு.க., துணைப் பொதுச் செயலர் அண்ணா விருது - சுப.சீத்தாராமன், தி.மு.க., தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினர் கலைஞர் விருது - சோ.மா.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாநகர் பாவேந்தர் விருது - சிவராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.அன்பழகன் விருது - மருதுார் ராமலிங்கம், தி.மு.க., ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர் ஸ்டாலின் விருது - பொங்கலுார் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

joe
ஆக 25, 2025 15:10

2G ஊழல் சொத்து திருடி ....இந்த விருது சூப்பரோ சூப்பரு .டெல்லி சிறையில் அனுபவமோ சூப்பரோ சூப்பரு .சூப்பர் பட்டம்


joe
ஆக 25, 2025 14:13

ன்னும் எத்தனை STOCK ஊழல் இருக்கு .அத்தனை விருது .....


joe
ஆக 25, 2025 14:10

பழசு எப்போதும் அழியாது .ஊழல் குற்றவாளி என்பதை மறைக்க முடியாது .


joe
ஆக 25, 2025 14:09

கட்சியே திருட்டு ஊழல் கட்சி .இவனுகளே பரிசுகளையும் விருதுகளையும் உருவாக்கி சுயநல அரசாங்கம் நடத்துறானுங்க .மானங்கெட்ட விருது தேவைதானா .ஒரு எதுக்குத்தான் ஊழல் என்று அளவில்லையா ?விருதிலேயும் ஊழல் .நினைத்தவனுக்கெல்லாம் தகைசால் விருது .தி மு க வுக்கு இது போன்ற திருட்டு விருதுகள் வழங்கி இதுலேயும் கட்சி ஊழலால் விருது .அட தேவுடா .இன்னும் எத்தனை தேவுடா விருது .தனக்கே அந்த ஸ்டாலின் விருது வழங்கிக்கொள்ளலாமே .இப்படியும் ஊழல் குடும்ப அரசியல் தேவையா ?ஊழலுக்கே அளவில்லையா ?


joe
ஆக 25, 2025 14:01

1st class ஊழல் at 2G .OKAY நல்ல விருதான இந்த விருது


joe
ஆக 25, 2025 13:59

தேசிய 2G ஊழல் விருது .OKAY


joe
ஆக 25, 2025 13:58

"2G ஊழல் பணம் திருடி " என்று டெல்லி ஜெயிலில் ஏற்கெனவே விருது கொடுத்துவிட்டார்கள் .தி மு க வின் 1st class திருட்டு ஊழல் ஊக்குவிப்பாளர் . நல்ல திருட்டு விருது .okay okay


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை