வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அடாடா என்ன ஒரு விமர்சனம் .. ஆ தி மு க கட்சி எப்படி உருவாயிற்று மக்கள்திலகம் எம் ஜி ஆர் எப்படி பிரச்சினைகளை எதிர்கொண்டார். அவர் எப்படி இயற்கை ஏய்தினார் ஆர் எம் கே வி கட்சியை காப்பாற்ற என்ன காரியங்கள் செய்தார் ஜெயாவை முதல்வர் ஆகியவர்களின் இன்றைய என்ன நால்வர் கூட்டணி திருநாவுக்கரசு, விருதுநகர் ராமச்சந்திரன், பண்ருட்டி ராமசந்திரன் செங்கோட்டையன் பின்னர் பதவி வந்தவுடன் இவருடன் அணி சேர்ந்த மன்னர்குடி குடும்பம். இவை எல்லாம் பற்றி எதுவும் தெரியாமல் ஜெயராமன் பேசுகிறார். கட்சியின் வரலாறு தெரிந்து பேசுங்கள். நின்களையெல்லாம் ஜெயா ஆட்கள். உங்களுக்கு பதவி சுகம் மட்டும் தான் தெரியும். எம் ஜி ஆர் காலத்து தலைவர்கள் மண்டபம் அன்வர் ராஜா, செங்கோட்டையினின் இன்றைய நிலை குறித்து வருந்துகிரோம் . முதலில் உங்களால் மனம் வெதும்பி மற்ற கட்சிக்கு சென்றவர்களை திரும்ப கொண்டுவாருங்கள். உங்களது சகாக்கள் நம்ப இயலாத பொது இளைஞர்கள் எப்படி கட்சியில் இணைவார்கள். பகல் கனவு காண்கிறீர்கள் .எம் ஜி ஆர் உருவாக்கிய கட்சியை சீரழிக்காதீர்கள்
“அ.தி.மு.க., என்ற வெள்ளத்துடன்" வெல்லம் என்பதற்கு பதிலாக வெள்ளம் என்று சொல்லிவிட்டாற்போல் தெரிகிறது. அதிமுக என்பது வெல்லம் போல் கரைந்துகொண்டிருக்கிறது.