வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தலைப்பு: ஊசல் முன்னேற்றக் கழகத்தின் பிறப்பு மற்றும் வளர்ச்சி. குடும்பக் கதை. யு சான்றிதழ் பெற்றது. நடிகர்கள், நடிகைகள்: பொதுமக்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்gal.., திருவாரூர் முதல் சென்னை வரையிலான கதை மற்றும் வளர்ச்சி.
பார்ட் 1,2,3,4,5,6,7,8,9..............
neethaan periya nadikan illaya
1976 ஆண்டிலேயே திமுக ஆட்சி மீது ஊழல் முத்திரை குத்தியது சர்க்காரியா கமிஷன் என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் எம்ஜிஆருக்கு பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் ஊழல் கறை படிந்தவர்களே. ஊழல் என்ற பெயரில், ஒரு படம் மட்டும் எடுத்தால் அதில் அனைத்து ஊழல்களும் அடங்காது. நிச்சயம் தொடராக எடுக்க வேண்டியது இருக்கும்
சினிமாவும், கிரிக்கெட்டும் மக்களுக்கு செய்த கெடுதல்கள் மிக மிக அதிகம் .
விஜய் பிராயச்சித்தம் செய்து விட்டார். கழகத்தின் காப்பி இல்லாத மாதிரி தெரிகிறது. .
அப்படின்னா ஆ தி மு க அடித்த ஊழல் ? என்னவாக எடுக்கிறது ?
இப்படியே சொம்படிச்சுகிட்டு இருங்க.இப்ப இருக்கிறது திமுக ஆட்சி. டாஸ்மாக் ஊழல் இந்தியா முழுவதும் பரவி வருகிறது.கேள்விக்கு பதில் சொல்லாமல் சும்மா புருடாவெல்லாம் வேண்டாம்.அடுத்த தேர்தலில் திமுக வுக்கு இருக்கிறது ஆப்பு.
நீ ஹீரோவாக நடி சால பொருத்தமாக இருக்கும் நீ சினிமால ஊழல் செஞ்சவன் அவர் அரசியலுல ஆக தமிழ் நாடு இனி மெல்ல அழியும் நல்லவர்கள் அரசியலுக்கு வராத வரைக்கும்
அப்பா அடித்ததும் கொள்ளையோ கொள்ளை. மகன் அடிப்பதும் கொள்ளையோ கொள்ளை. அப்பா கதை வசனத்தில் மகன் நடிக்கிறான் உத்தமபுத்திரன். நிழலில் அல்ல நிஜத்தில்.
உண்மைதான் அக்கா...