உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேட்டுப்பாளையத்தில் அமலாக்கத்துறை சோதனை

மேட்டுப்பாளையத்தில் அமலாக்கத்துறை சோதனை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நியூ எக்ஸ்டென்ஷன் வீதி 1ல் வசிப்பவர் ராஜிக்,35. இவர் கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் சிறுமுகை சாலையில் பழைய இரும்புக்கடை வைத்து, கார் உதிரிபாகங்களை விற்பனை செய்து வருகிறார். இவரது வீடு மற்றும் பழக்கடையில் இன்று காலை, 10:00 மணிக்கு மத்திய அமலாக்க துறையினர், சோதனை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hxsdzcks&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வீட்டின் முன், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதை அறிந்த எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள் வீட்டின் முன் கூடினர். இதனால் மேட்டுப்பாளையம் நகரில் பரபரப்பான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMESH
மார் 20, 2025 18:55

ரொம்ப லேட் ஆபிசர்...தூக்கி உள்ளே போடுங்க சார்.....


chnnsm samy
மார் 20, 2025 16:59

Etherkku


கத்தரிக்காய் வியாபாரி
மார் 20, 2025 13:25

முட்டிக்கி முட்டி தட்டி உள்ள தூக்கி போடுங்க


chnnsm samy
மார் 20, 2025 16:58

எதற்கு


சமீபத்திய செய்தி