உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை: சென்னை, விருகம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், அசோக் நகர் உள்ள 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dw9a7e63&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை, கே.கே.நகர் பகுதியில் உள்ள டாக்டர் வரதராஜன் என்பவரின் வீட்டில் சோதனை நடந்தது. மருத்துவத்துறை சார்ந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, சைதாபேட்டையில் உள்ள தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பலத்த பாதுகாப்பு உடன் சோதனை நடந்து வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mani . V
மே 06, 2025 16:43

நோ யூஸ். டைம் பாஸ்.


Narayanan
மே 06, 2025 13:06

அமக்கத்துறையின் சோதனை சரி. ஆனால் இன்றுவரை வழக்கில் தண்டனையே இல்லை ஏங்கேயோ ஓட்டை இருக்கிறது .


Ramesh Sargam
மே 06, 2025 12:44

ஆட்சியில் உள்ளவர்களுக்கும், ஆட்சியில் இருந்தவர்களுக்கும் சோதனை ஒரே மனவேதனை...


thehindu
மே 06, 2025 08:57

தேர்தல் முடியும்வரை மத்திய குண்டர்களின் தாக்குதல் தொடரும்


Yes your honor
மே 06, 2025 10:31

சபாஷ், நன்றாக கதறி அழுங்கள்.


Anbuselvan
மே 06, 2025 13:02

குண்டர்கள் பயங்கரவாதிகள் மீது நடத்தும் தாக்குதல் தொடரும் என்பதுதான் சரியான வாக்கியமாக இருக்கும்


புதிய வீடியோ